எங்கட மனச்சான்றை தொட்டு சொல்வேன் !
நாம் தமிழரும் அண்ணன் சீமானும் இல்லை என்றால் எங்கள் இனத்தின் வலி அடுத்த தலைமுறைக்கு
கடத்த பட்டு இருக்காது 💯🙏 சத்தியம்
நாங்கள் என்றும் உங்களுக்கு கடன்பட்டு உள்ளோம் 🙏
@Seeman4TN , உடம்பை பாரத்துக்கொள் அண்ணா ,
அரசியல்னா என்னனு தெரியாது.
தமிழ் தேசியம்னா என்னனு தெரியாது.
திராவிடம்னா என்னனு தெரியாது.
சீமான்னா யாருனு தெரியாது.
முதன்முறை,
அரசியல் பக்கம் திரும்பி பார்க்க வைத்த காணொளி ...
சீமான் யார் என தேட வைத்த காணொளி...
சீமான் தம்பியாக மாற வைத்த காணொளி.... 👇👇👇
#NTKisFuture
@_ITWingNTK , என்னங்கயா பண்ணுறீங்க, எப்பதான்யா மீண்டும் பலமாக மாற போறீங்க
எதிராளன் ஒரு narrative set பண்றானுங்க என்டா நாமலும் அதை உடைக்க வேலை செய்யனும் காலம் கடக்காமல் ஆனால் கடும் மெதுவாக பயணப்படுகிறோம்
🚶♂️
@Naruto_Uzzmaaki@ValuBoy சாதி சாரந்து பேசுவதே குற்றம் தான் ஆனால் சாதி வைத்துதான் குற்றங்கள் நடக்கிறதையும் நாம் மறுக்க முடியாது ,
உள்ளதை உள்ளபடி பேசிதான் ஆகனும் ஆனால் அதற்காக பொய் பழி போடுவது ஏற்புடையது கிடையாது
சுய சாதிபற்றுக்காக பெருமைக்கா வரலாறை தேடும் பேசும் கூட்டம் அதன் மறுபக்கத்தையும் பேசிதான
@Naruto_Uzzmaaki@ValuBoy சாதிக்கு வராலாறு தேடும் கொடுமைகள்🤦♂️ , மொழியை கேவலபடுத்தினாலோ நிலத்தை கேவலபடுத்தினாலோ ,வரலாற்றை சிதைத்தாலோ வராத கோபம் இடையே முளைத்த முள், அதை தீட்டி மெழுகு பூசி நிறமூட்டி தனது சுய தேவைக்கு ஏற்றா போல மாற்றி வடிவமைத்துகொண்ட சாதியை பற்றி பேசினால் வருகிறது 🤦♂️🤦♂️
@Rollercaster123 அது எப்படிடா பிறப்பில் சாதி கடத்தபடுகிறது அப்டி கடத்தபட்டா அதுதானே வர்ணாசிரமம்
சரி உடையார் என்பது பொது பட்டமா இல்லை தொழில் வழி பெயரா
அந்த பட்டம் ஒரு குறிப்பிட்ட கூட்டத்திற்கு தான் பொதுவானாதா
இதை யாராவது கூறுங்கள்
பதினெட்டு தொழில் வழி குடிகளில் இவர்களின் தொழில் என்ன ??
@Rollercaster123 சொந்த சாதிக்குள் கல்யாணம் பண்ணிட்டுதானா குடி ஒற்றுமை சாதி ஒற்றுமை என்டு முட்டுகொடுக்குறானுங்க இப்பதானே புரியுது கலப்பு திருமணம் என்டா ஏன் அவன் மனநிலை மாறுது என்டு , பொர்ளாதரம் இருக்கனுமாம் கலப்பு திருமணத்திற்கு அது இல்லாதபடியால் தான் ஆணவ கொலை நடக்குதாம் 🤦♂️🤦♂️🤦♂️
@Rollercaster123 மன்னிக்கவும் லாட்டிரி என்பது , சங்க கால தொழில் அதலால் லாட்டிரி தொழிலை செய்தவர்கள் லாட்டிரி குடியை சேர்ந்தவர்கள் , ஆகவே அந்த சாதியை சேர்ந்தவர்கள் தமிழ்தேசியயர்கள் தான் 🤣😅😂