All appointments made by the government of @TVKVijayHQ are closely monitored by Ministry of Home Affairs and they feel the postings are similar to appointments made by YS Jeganmohan Reddy government between 2019-2024.
தமிழ்நாடு அமைச்சரவையில் 59 ஆண்டுகளுக்கு பின், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான ஆட்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, எனது மேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கொட்டாம்பட்டி ஒன்றியம் சூரப்பட்டி, பொட்டப்பட்டி, பள்ளப்பட்டி, பாண்டாங்குடி சொக்கலிங்கபுரம், உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பகுதிகளில் பொது மக்கள், தாய்மார்கள், இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்தேன்.
வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்களின் அன்பில் நெகிழ்ச்சி அடைந்தேன்.
#melur
Also had the privilege to meet our newly elected minister of information and publicity, Thiru @imrajmohan avl. It is even more humbling to see people who do not let success change you. Gratitude for your time and smiles. 🙏🙏
#அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் உள்ள மக்களின் பிரச்சனைகள், கோரிக்கைகளை எப்போது வேண்டுமானாலும் இந்த படிவத்தின் மூலம் பதிவு செய்யலாம்!
தொகுதி குறைதீர் மனு - https://t.co/FJqPDQhJWE
@CMOTamilnadu@TVKVijayHQ
🚨Breaking News 🚨
“₹1 கோடி மதிப்புள்ள அரசு டெண்டரில் ₹35 லட்சம் லஞ்சம் வாங்கினார்கள் திமுக,🤦🏻
தூத்துக்குடி அனல் மின் நிலைய ஒப்பந்ததாரர்கள் செயலாளர் ஹீரராஜன் பரபரப்பு பேட்டி”🔥🔥
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
மத்திய இணை அமைச்சர் எல் முருகனை தோற்கடித்த அவிநாசி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கமலி புதிய அமைச்சராக பொறுப்பேற்கிறார்
தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 28 வயதான இவர் சாதாரண பின்னணியை கொண்டவர்!
உண்மையில் இப்படி எளிமையான பின்னணி கொண்டவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
அதிலும் பெண்கள் இப்படி பொதுவாழ்விற்கு வருவது மிகவும் ஆரோக்கியமானது!
43K followers in just 13 hours , now let’s take it to 100K by midnight.
We’re just getting started. It’s time to expose political parties for their fake narratives, false promises, and misleading agendas.