🚨 𝗡𝗘𝗪: According to a university study, people who prefer Lionel Messi are more likely to have LEFT-WING political views, while people who prefer Cristiano Ronaldo are more likely to have RIGHT-WING political views.
The study found that Messi fans are generally more progressive and analytical, while Ronaldo fans are generally more conservative and place a higher value on authority.
— Social Science Research Network, via @lequipe.
Todos los goles de Leo Messi en un solo vídeo 🐐
Más de 5 horas de puro placer audiovisual 😍
Relájate, ponte cómodo y disfruta 🍿
https://t.co/evs4pXxcRu
இளையராஜா பற்றி எழுதும்போது எப்போதும் ஒரு சிக்கல் இருக்கிறது.
அவரை இசையமைப்பாளர் என்று மட்டும் சொல்லிவிட முடியாது.
ஏனென்றால்…
என் வாழ்க்கையின் மிக மோசமான
சில நாட்களில், அவர் ஒரு இசையமைப்பாளராக இல்லை.
ஒரு தோழனாக இருந்தார்.
ஒரு கட்டத்தில் நான் மிகவும் சோர்ந்து போயிருந்தேன்.
வெளியே சிரித்துக்கொண்டிருந்தேன்.
வேலை செய்துகொண்டிருந்தேன்.
மனிதர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன்.
ஆனால் உள்ளுக்குள்…
ஒவ்வொரு நாளும் கொஞ்சம்
கொஞ்சமாக உடைந்துகொண்டிருந்தேன்.
இரவு வந்தாலே பயமாக இருந்த காலம் அது தூங்க முடியாது யோசனைகளை நிறுத்த முடியாது தனிமை மட்டும் சத்தமாக
பேசிக்கொண்டே இருக்கும்.
ஒரு இரவு…
எல்லாமே போதும் என்று
தோன்றிய ஒரு இரவு வாழ்க்கை என்னை விட முன்னாடி ஓடிக்கொண்டிருப்பது போலவும், நான் மட்டும் எங்கோ பின்னால் நின்றுவிட்டது போலவும் தோன்றிய ஒரு இரவு.
அப்போது யாரையும் அழைக்கவில்லை.
யாரிடமும் உதவி கேட்கவில்லை.
ஒரு இளையராஜா பாடலை மட்டும் போட்டேன்.
பிறகு இன்னொன்று.
பிறகு இன்னொன்று.
அந்த இரவில் அந்த பாடல்கள்
எனக்கு அறிவுரை சொல்லவில்லை. பிரச்சனைகளை தீர்க்கவில்லை.
காயங்களை குணப்படுத்தவில்லை.
ஆனால் ஒரு விஷயத்தை
மட்டும் செய்தது.
அடுத்த ஐந்து நிமிடத்தை கடக்க வைத்தது.
பிறகு அடுத்த ஐந்து நிமிடத்தை.
அப்படியே அந்த இரவையே.
சில நேரங்களில் வாழ்க்கை முழுவதையும் காப்பாற்ற பெரிய அதிசயங்கள் தேவையில்லை அடுத்த ஐந்து நிமிடத்தை கடக்க ஒரு காரணம் போதும்.
எனக்கு அந்த காரணமாக இருந்தது ராஜாவின் இசை.
வாழ்க்கையில் நிறைய பேர் வந்தார்கள்.
சிலர் “எப்போதும் இருப்பேன்” என்றார்கள்.
சிலர் “எதுவானாலும் நான் இருக்கிறேன்” என்றார்கள்.
பிறகு அவர்கள் அனைவரும் ஒரு கட்டத்தில் போய்விட்டார்கள் அது யாருடைய தவறும் இல்லை. அதுதான் வாழ்க்கை.
ஆனால் நான் மாணவனாக இருந்த நாளிலிருந்து இன்று வரை…
ஒரு மனிதர் மட்டும் என்னை விட்டு போகவில்லை.
அவர் என்னை சந்தித்ததில்லை.
அவருக்கு என் பெயர் தெரியாது.
ஆனால் என் மகிழ்ச்சியிலும் இருந்தார்.
என் காதலிலும் இருந்தார்.
என் தோல்வியிலும் இருந்தார்.
என் தனிமையிலும் இருந்தார்.
நான் என்னையே இழந்துவிட்டேன் என்று நினைத்த இரவுகளிலும் இருந்தார்.
அதனால்தான் இன்று அவருடைய பிறந்தநாளில் வாழ்த்துகள் சொல்ல மனசு வரவில்லை.
ஒரு நன்றி மட்டும் சொல்ல வேண்டும் போலிருக்கிறது.
ராஜா…
என் வாழ்க்கையில் எல்லோரும் ஒருநாள் வெளியேறிய பிறகும்,
உங்கள் இசை மட்டும் இன்னும் என்னோடு அமர்ந்திருக்கிறது.
அதற்காக…
நன்றி.
Happy birthday Ilaiyaraaja 🎶 ❤️
After four years full of challenges and hard work, it's time to move on.
I leave with the feeling that the mission is complete. 4 seasons, 3 championships.
I will never forget the love I received from the fans from my very first days.
Catalonia is my place on earth.
Thank you to everyone I met along the way during these beautiful four years.
A special thank you to President Laporta for giving me the chance to live the most incredible chapter of my career.
Barça is back where it belongs.
Visca el Barça. Visca Catalunya 💙❤️
@fcbarcelona
"திமுக விஜய்க்கு போட்ட பிச்சை தான்டா TVK அரசு" என்ற போலி பரப்புரையை திமுக இணைய ஓநாய்கள் பரப்புகிறார்கள்.
TVK நண்பர்கள் இந்த போலி பரப்புரையை எதிர்த்து போராட வேண்டும்.
இந்த வீடியோவை அதிக அளவு share செய்யவும்.
WhatsApp status ல வைங்க.
#அரசியல்_அனாதை_திமுக
#பாஜக_திமுக_அதிமுக_கள்ளக்கூட்டணி
❝One man of popularity can let the world know the problem. He might lose a few dollars himself telling the truth, might lose his life, but he's helping millions. But if I kept my mouth shut because I can make millions–this ain't doing nothing. I just love freedom and flesh and blood of my people more than I do the money.❞
— Muhammad Ali