நாட்டு மக்களுக்கு ஓர் அறிவிப்பு.....
இந்தியாவில் 60ரூ இருந்த பெட்ரோல் விலையை 115 ரூபாயாக உயர்த்திய அமெரிக்க அதிபர் "ஜோ பைடன் " அவர்களை கண்டித்து தமிழகத்தில் 🐐 அண்ணாமலை தலைமையில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்...
#ஒன்றியஉயிரினங்கள் அனைவரையும் இந்த Twitter Listஇல் இணைத்து விட்டேன். இதுவரை 181 உயிரினங்கள் இருக்கின்றன. விடுபட்ட உயிரினங்கள் தெரிவிக்கவும். இதை RT செய்து மனிதர்கள் இந்த Listஐ follow செய்தால் அவர்கள் இக்குழுவிலுள்ள அனைவரையும் ஃபாலோ செய்யலாம்.
https://t.co/FXdwvrmABv