நீ போடுற காணொளி எல்லாவற்றிலும் கறிகஞ்சி, கருவாபய'னு சொல்லிட்டு இருக்க சரியில்ல பாத்துக்க.
நீ விமர்சனம் பண்ணு, உன்ன யாரும் தடுக்கல. வார்த்தைய பார்த்து பயன்படுத்து.
எதிரியை விட துரோகி பலமடங்கு ஆபத்தானவன் 💯 ✅ உன்னை போல...
ஒருவேளை நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர்களை நோக்கி நீங்கள் யார் ❓ என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி கேட்டிருந்தால் நாங்கள் 32 லட்சம் TNPSC பயிலும் மாணவர்களின் பிரதிநிதி என்று சொல்லியிருப்போம் ❤💯🔥
#TNPSC#tnpscpreparation#tnpscexam
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற குண்டர்களால் தாக்கப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி குபேந்திரன் அவர்களை கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு மருத்துவமனையில் குவிந்து வரும் காவல்துறையினர்...
சரித்திர பதிவேடு குற்றவாளியை கைது செய்ய முடியாமல் புகார் அளித்த பாதிக்கப்பட்ட நபரை கைது செய்ய 20க்கும் மேற்பட்ட ராணிப்பேட்டை காவல் துறையினர் குவிந்து வருகின்றார்கள்.
சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணிக்க முடியாத காவல்துறை புகார் அளித்த நபர் கைது செய்வதா?
@tnpoliceoffl@CollrRanipet@CMOTamilnadu
இன்று (25.08.2026), பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவினர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களைச் சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
அவர்களைத் தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் அவர்கள் வரவேற்று, கலந்துரையாடினார்.
விரைவில் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களைச் சந்திப்பதற்கும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
#ntk #seeman #parandur
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற குண்டர்களால் தாக்கப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி குபேந்திரன் அவர்களை கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு மருத்துவமனையில் குவிந்து வரும் காவல்துறையினர்...
சரித்திர பதிவேடு குற்றவாளியை கைது செய்ய முடியாமல் புகார் அளித்த பாதிக்கப்பட்ட நபரை கைது செய்ய 20க்கும் மேற்பட்ட ராணிப்பேட்டை காவல் துறையினர் குவிந்து வருகின்றார்கள்.
சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணிக்க முடியாத காவல்துறை புகார் அளித்த நபர் கைது செய்வதா?
@tnpoliceoffl@CollrRanipet@CMOTamilnadu
'ஜூனியர் விகடன்' முன்னாள் ஆசிரியர் கலைச்செல்வன் பரிந்துரையில் தவெகவில் சேர்ந்து, அரசியல் விபத்தில் அமைச்சரான அரைவேக்காடு நிர்மல்குமார் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்குத் துறைசார்ந்த விளக்கத்தைக் கொடுக்காது, மடைமாற்றம் செய்யும் நோக்கோடு, சட்டமன்றத்தை சந்தைக்கடை ஆக்கிக் கொண்டிருக்கிறார்.
இப்படியே போனால், கைகலப்பில்தான் போய் முடியும். அப்படியொன்று நடந்து, அதனையே வைத்து அரசியல் அனுதாபம் தேட நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு திரிகிறது கேடுகெட்ட தவெக !
@CTR_Nirmalkumar
@fvalavan007 ஏண்டா கூட்டத்த கூட்டிட்டாவே அது வெற்றியா
ஒழுங்கா ஒரு மாநாட்ட நடத்த முடியல
கொஞ்சம் விட்டிருந்தா பேராசனா போட்டு தள்ளி இருப்பீங்க
இதுல இது வெற்றியும்.
அட்டர் flop daa
@sangathamizhanM உங்கள பாத்தா தான்டா பயமா இருக்கு
நீங்கள் ஆளும் கட்சிக்கு கூஜா தூக்குவீர்கள்
நேற்று திமுக விற்கு
இன்று TVK விற்கு
நாளை மீண்டும் திமுக விற்கு கூஜா தூக்கினாலும் தூக்குவீர்கள்
ஏண்டா கூட்டணி மாறினீர்கள் என்று கேட்டால் அதான் அரசியல் என்றால் ஆசான் சொல்லுவார்
@sangathamizhanM அட DMK VCK ரெண்டும் ஒண்ணு தான்
யாரோடாவது அட்ட மாதிரி ஒட்டிக்கொண்டு தான் இருக்க வேண்டும்.
2021 தேர்தல் தவிர மற்ற எல்லா தேர்தல்களிலும் vck கூட்டணி கட்சி ஆட்சியை பிடிக்கவில்லை
2001 முதல் யார் ஆட்சி அமைக்கிறார்களோ அவர்களுடன் கூட்டணிக்கு சென்றுவிடும் vck
2016, 2021 தவிர
@VCKofficial_TN நாம்தமிழர் சாதியை முன் நிறுத்தினால் கேட்கலாம்
ஆணவ கொலைகளுக்கு தண்டனை வேண்டும் அவர்கள் கேட்கிறார்கள்
தண்டனை எப்படி இருக்க வேண்டும்
1.அரசு வேலை அந்த வம்சத்திற்கே இருக்க கூடாது
2.அரசு திட்டங்கள் எதுவும் அவர்களுக்கு வழங்க கூடாது
இதைதான் சீமான் சொல்கிறார்
திருமா என்ன சொல்கிறார்
@PriyankaSmile01@idumbaikarthi அவங்க எங்க தனிப்பட்ட வாழ்க்கையை பேசினாங்க
யாரோட தனிப்பட்ட வாழ்க்கையை பேசினாங்க.
நீங்க தான்டா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம
தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசுறது
அதுவும் மேடையில.
@Elavara35181365 இதை அந்த திருடர்களிடம் கூட்டணியில் இருக்கும்போது பேசியிருக்க வேண்டும்.
சரி இப்போ என்ன பண்ண போறீங்க.
ஆணவகொலைகளுக்கு தனி சட்டம் இயற்ற முடியுமா முடியாதா.
அதற்கு தீர்மானம் கொண்டுவர முடியுமா முடியாதா
அமைச்சர் வன்னியரசு தனிநபர் தீர்மானம் கொண்டுவருவாரா
@VanniTamizhVCK
Dot.