மழை பாதிப்புகள் ஏற்படாமல் தடுத்திட இரவு பகல் பாராது களத்தில் நின்ற மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு Udhayanidhi Stalin அவர்கள்!
#chennairains2025#ChennaiRains
சமத்துவத்தின் சின்னமாக விளங்கி, கல்வியும் அறிவும் அனைவருடைய உரிமை எனப் போதித்து, சமூக நீதி, ஒற்றுமை, சகோதரத்துவம் விதைத்து, எளிமையும் ஈகையும் வாழ்வின் வழி எனக் காட்டிய தமிழ்த்தாயின் மகன் "தென்னகத்து பெர்னாட்ஷா" பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் அவர்களுடைய புகழை போற்றுவோம்.
பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்ணுரிமை கருத்துக்களில் தீராப்பற்றுக் கொண்ட திராவிட இயக்கச் சிந்தனையாளர் திரு.என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் இன்று!
#DMKITWINGArivagam
மாண்புமிகு தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சர் இளம் தலைவர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகை ஒட்டி இனமானம் காக்கும் இளம் தலைவரை வரவேற்க வெள்ளோட்டில் இன்று கழக நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது...
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் படைத்தளபதி மாவீரன் பொல்லான் அவர்களின் திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் திறந்து வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர்
இளம் தலைவர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு சென்னிமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு , மற்றும்
ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் அரவிந்த் குணசேகர் - ஸ்ரீநிதி ராதாகிருஷ்ணன் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் அவர்களுடன் கலந்து கொண்டோம்.
பவளவிழா கண்ட ஜனநாயக பேரியக்கமான திமுகவின் இலட்சியப் பயணத்தை இளையோர் பெரும் படையுடன் அடுத்த அரை நூற்றாண்டு காலம் வழிநடத்த போகும் இளந்தலைவர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்!🌄
#HBDUdhay