எலெக்சன் ரிசல்ட் வந்த நாள்ல இருந்து நிம்மதியா ஒரு படம் பாக்க முடியல, வேலை பாக்க முடியல, புதுச�� ஒரு விஷயம் கத்துக்க தோணல, எதுவுமே கான்செண்ட்ரேட் பண்ண முடியல.
பொழுதுக்கும் போன், நியூஸ் சேனல்னே பொழப்பு ஓடுது..
ஆனா உன்னால ஒரே ஒரு நல்லதுரா.. எவ்ளோ அதிர்ச்சியான விஷயமா இருந்தாலும் தாங்கிக்கிற அளவுக்கு மனசு தெம்பாயிருச்சு.
மக்களிடம் நேர்மை இல்லாமல் போய்விட்டது.. வீடு வீடாக சென்றவர்களிடம் ஓட்டு போடுகிறோம் என்று நம்பிக்கை கொடுத்துவிட்டு மாற்றி குத்தியிருக்கிறார்கள்…
ஒரு முறை எலக்ஷன் சமயத்தில் பாட்டி வீட்டில் இருந்தேன்.. அப்போத�� தான் நம் மக்களிடம் இவ்வளவு நேர்மை இருப்பதை எண்ணி மகிழ்ந்தேன்.. மாற்று கட்சிக்கு ஓட்டு கேட்டு காசு கொண்டு வந்தால் அதை வாங்க கூட மாட்டார்கள்.. நாங்கள் உங்களுக்கு போடுவதில்லை, எங்களுக்கு காசு வேண்டாம் என்று நேரடியாகவே சொல்லி விடுவார்கள்.. வந்தவர்களும் விடாமல் நீங்கள் போடவில்லை என்றாலும் பராவியில்லை வாங்கிகோங்க என்று வற்புருத்துவார்கள்.. வாங்க வைத்து விட்டால் மனசு மாறி ஓட்டு ப��ட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கை ��வர்களுக்கு,, ஆனால் அவர்கள் எவ்வளவு கேட்டு கொண்டாலும் கடைசி வரை ஓட்டு போடாததற்கு காசு வாங்கினால் சரியாக இருக்காதுனு கடைசி வரை வாங்க மாட்டார்கள்., காசு மட்டும் இல்லை, மூக்குத்தி, பாத்திரங்கள் தொடங்கி காய்கறி வரை என்னனவோ மாற்றி மாற்றி மற்ற கட்சியினர் கொண்டு வந்தாலும் வாங்க மாட்டார்கள்.,
பணம் வாங்குகிறார்கள், வாங்கவில்லை, எல்லாவற்றையும் தாண்டி வீடிற்கு ஓட்டு கேட்டு செல்லும் போ��ு அவர்கள் பதிலையும், முகத்தையும் பார்தாலே ஓரளவு தெரிந்து விடும் அவர்கள் போடுவார்கள் இல்லை என்று.. ஆனால் இங்கே மக்கள் முகத்தில் ஒரு மாற்றமும் இல்லாமல் நம்பிக்கையாக போடுகிறோம்னு சிறப்பா நடிச்சு அனுப்பியிருக்கிறார்கள்.. நம் மக்கள் நேர்மையில் இல்லலை நடிப்பில் கை தேர்ந்து விட்டனர்., Villanism is the new Heroism .. we will have to start living with it ..
@rajeshoffcl@imsweetsiva ஜெயலலிதாவுக்கு இருந்த privilege ஸ்டாலினுக்கு இல்லை. ஜெயலலிதா பண்ணினா ஆளுமை, அதே ஸ்டாலின் பண்ணினா அராஜகம்ன்னு சொல்லுவாங்க. any step against Vijay would have backfired on DMK & create sympathy for Vijay. Even when he is wrong, most of the ppl don’t care. That’s his privilege.
யார் வீட்லயாச்சும் ESPN தெரிஞ்சா அவங்க வசதியானவங்க அவனுங்கதான் ஆஸ்திரேலியா மேட்ச் ஸ்கோர் சொல்லனும். அப்பறம்தான் வந்தான் Neo Cricket & Star Cricket ! அந்தக்காலம் அது அது அது see more…
5 years old - Dad knows everything!
7 years old - Dad knows.
10 years old - Maybe Dad doesn’t know?!
12 years old - Dad doesn’t know.
14 years old - Dad's gone crazy!
16 years old - Can’t take Dad seriously.
18 years old - What does dad know?!
22 years old - Dad's talking rubbish!
24 years old - I know more than Dad!
26 years old - Dad seems to know some things after all.
30 years old - Think I should ask Dad about this?!
40 years old - It’s amazing how Dad went through all this!
45 years old - Dad's been right all along.
50 years old - If Dad was here, I could have learned a lot from him.