அவனுக பால் பப்பாளி வெள்ளை தக்காளின்னு ரீல்ஸ் போட்டுட்டு இருக்கானுக அவனுக கிட்ட போய் தமிழ் தாய் வாழ்த்து 3 வது இடம் சொன்னா மட்டும் உங்க பக்கம் வந்துடுவானுகளா நீங்க தோத்த இடமே இங்க தானடா உபிஸ்
எங்க ஊரு பக்கத்து ஊரு தெங்கம்புதூர். அங்க ஒரு டாஸ்மாக் கடை இருக்கு எப்பவுமே கூட்டமா தான் இருக்கும்,அது பக்கத்துலயே அரசு மேல்நிலை பள்ளி இருக்கு. ஆனாலும் அந்த கடை மூடப்படவே இல்லை. அதிக அளவு சேல் ஆகாத கடைகளை மட்டும் தான் மூடுறாங்க போல