#BREAKING | மீண்டும் அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்யும் தமிழ்நாடு மின்சார வாரியம்!
டிசம்பர் 2026 முதல் மே 2027 வரையிலான காலக்கட்டத்தில் ஒரு யூனிட்டிற்கு ₹41.50 விலையில் 2,100 மெகாவாட் மின்சாரத்தை வாரியம் கொள்முதல் செய்கிறது
#TNEB#NirmalKumar#TvkGovt#TvkVijay
3 மணிநேர விசாரணைக்குப் பிறகு,
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்