Thalaiva Time to Lead 🔥
Everyone knows the pain he went through during the release of this film 📽️ And now, the same caption has become reality 💥 Today he is the Chief Minister of Tamil Nadu 🔥 #CMVijay 💯
தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், மாண்புமிகு அமைச்சர்கள், மாண்புமிகு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களோடு கலந்துரையாடிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்...
நேர்மையான மக்கள் அரசு மற்றும் வெளிப்படையான நிர்வாகம் என்கிற உறுதியோடு மக்கள் பணிகளைச் செய்து வருகிறோம். எனவே, கடந்த காலங்களில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் லஞ்சம், முறைகேடு, விதிமீறல் போன்ற ஆட்சியாளர்களின் சட்டத்திற்குப் புறம்பான செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், என்னிடமோ அல்லது பின்வரும் அலுவல் தொடர்பு மூலமோ நேரடியாக புகாரளிக்கலாம். இனிவரும் காலங்களில் முறைகேடுகளற்ற பொறுப்பான மக்கள் பணிகளை முன்னெடுத்துச் செல்வோம்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் Rajmohan அவர்களே!
தங்களின் பணிகள் மேலும் சிறக்கவும், கல்வித் துறையில் பல புதிய சாதனைகள் மலரவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நல்ல உடல்நலம், நீண்ட ஆயுள், எல்லா வளங்களும் பெற்று மக்களுக்கான சேவையில் தொடர்ந்து உயரங்களை எட்ட இறைவனை வேண்டுகிறேன்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 🎉🌸@imrajmohan
இப்போதும் சில மீடியாக்கள் DMK-க்கு மட்டுமே ஆதரவாக செய்திகளை வழங்குவது போல எனக்குத் தோன்றுகிறது. ஆட்சி மாறியும் அந்த அணுகுமுறை ஏன் தொடர்கிறது என்பது புரியவில்லை. நடுநிலையான செய்தியையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.”
என் குழந்தைக்கு 2 வயது. டாக்டர் பரிசோதித்து, இந்த மாத்திரையை பாதியாக உடைத்து தண்ணீரில் கலந்து கொடுக்கச் சொல்லியிருக்கிறார். குழந்தைகளுக்கு எல்லா மருந்தும் சிரப் வடிவில் மட்டும் கிடைக்காது; சில சமயங்களில் வயதுக்கும் எடைக்கும் ஏற்ப மாத்திரையை பாதியாக கொடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.
ஸ்டேடியத்துக்குள் முதலில் போதைப்பொருளை எடுத்துச் செல்லவே முடியுமா? அதுவும் அருகில் தோழி இருக்கும்போது ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்துவாரா? எந்த ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டு கூறுவதற்கு முன் சிந்தித்து பேசுங்கள்
என் குழந்தைக்கு 2 வயது. டாக்டர் பரிசோதித்து, இந்த மாத்திரையை பாதியாக உடைத்து தண்ணீரில் கலந்து கொடுக்கச் சொல்லியிருக்கிறார். குழந்தைகளுக்கு எல்லா மருந்தும் சிரப் வடிவில் மட்டும் கிடைக்காது; சில சமயங்களில் வயதுக்கும் எடைக்கும் ஏற்ப மாத்திரையை பாதியாக கொடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.