Participate in our $50,000 Fair Launchpool from May 22nd, 18:00 - May 29th, 18:00 (UTC+8) by trading via OpenEx in the Bitget Swap. Register now and start earning!
"வி.சி.கவினர் ஆக்சிஜன் இல்லாமல் கூட இருந்துவிடுவார்கள் ஆனால் ஆளும் கட்சி சவகாசம் இல்லாமல் இருக்கவேமாட்டார்கள்.. பச்சோந்தியை விட மிக மோசமானவர்கள்.." வி.சி.கவை கடுமையாக விமர்சித்த நா.த.க கார்த்திகா
#Tuticorin | #NTK | #Karthika | #Seeman | #VCK | #PolimerNews
ரூட் மாஃபியாவின் வாடகை வாய்கள்!
தவெக போதைப்பொருள் மாஃபியாக்களைப் பற்றியும், அவர்கள் குவித்து வைத்துள்ள கள்ளப் பணம் தொடர்பாகவும் இதுவரை வாய் திறக்க முடியாதபடி, ரூட் மாஃபியா இவர்களது வாடகை வாய்க்குள் பணக்கட்டுகளால் இறுக அடைத்து வைத்துள்ளது.
இந்தக் கூட்டத்துல 'கார்ட்டூன் பாலா'ன்னு ஒருத்தன் இருக்கான் பாருங்க... கேமரா ஆன் பண்றதுக்கு முன்னாடி ஊர்ல இருக்குற சாமிக்கெல்லாம் கும்பிடு போட்டு, நெத்தி நிறைய பட்டையடிச்சிட்டு ஒரு 'பக்திப் பழமா' வந்து உட்காருவான். பார்த்தா ஏதோ பெரிய உத்தமன்னு தோணும்... ஆனால் அவன் பேச ஆரம்பிக்கும்போதுதான் தெரியும், ரூட் மாஃபியாவின் சில்லறைகளுக்காக இவன் எவ்வளவு மலிவான பிழைப்பைச் செய்து கொண்டிருக்கிறான் என்று. சாமி கும்பிட்டுவிட்டு இப்படி ஒரு கீழ்த்தரமான கூலி வேலை செய்ய இவனை விட்டால் ஆளே இல்லை. 'கழுத்துல கொட்டாரம், உள்ளே திருட்டுக்காரம்' என்பது இந்தக் கார்ட்டூன் பாலாவுக்குத்தான் கனகச்சிதமாகப் பொருந்தும்.
இதயசுத்தியோடு மக்கள் நலனுக்காகத் தம்மை அர்ப்பணித்து உழைப்பவர்களைக் 'கொள்ளையர்களாகவும்' 'ஏமாற்றுக்காரர்களாகவும்' சித்தரித்து, அவர்கள் மீது திட்டமிட்ட அவதூறுச் சேற்றை வாரி இறைப்பதுதான் இவனது தலையாய பணி. மறுபுறம், மக்களின் வரிப்பணத்தை அட்டையாய் உறிஞ்சிச் சூறையாடுபவர்களையும், பிழைப்புவாதக் கொள்ளையர்களையும் ‘புனிதர்களாகவும்’ ‘மக்கள் தலைவர்களாகவும்’ தூக்கிப் பிடித்துப் புனிதமான பிம்பத்தைக் கட்டமைக்க முற்படுகின்றான் இந்தக் கார்ட்டூன் பாலா.
பிஸ்மி மற்றும் அந்தணன் போன்றவர்களும் இவ்வாறே "பணத்தைக் கொடுங்கள் நாங்கள் ஆட்களை முடிக்கின்றோம்" என்பது போன்று இயங்கும் ஒரு கூலிப்படையினர். அதாவது தம் வயிற்றை நிரப்புவதற்கு அவதூறு பரப்பும் கூலிப்படையினர்.
போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தவெக நிர்வாகிகள் அடுத்தடுத்துச் சிக்கி, தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டு வரும் நிகழ்வுகள் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.
சமூகத்தின் ஆணிவேரை அசைத்து, ஒட்டுமொத்த தலைமுறையையும் அழிவின் விளிம்பிற்குத் தள்ளும் மெத்தம்பேட்டமைன் போன்ற கொடிய போதைப்பொருள் குற்றங்களையும் அதன் விவகாரங்களையும், வெறும் பணவெறிக்காகச் சிலர் மூடிமறைக்கிறார்கள் என்றால், அவர்கள் அறமற்றவர்கள் மட்டுமல்ல; உண்மையான ஜனநாயக விரோதிகளும் ஆவர். நிதர்சனங்களை இருட்டடிப்புச் செய்து, சமூகத்தைச் சீரழிக்கும் இத்தகைய கயவர்கள், எவ்வித சந்தேகமுமின்றி ஈவிரக்கமற்ற சமூக விரோதிகளே. கூலிக்கு மாரடித்துப் பிறரை வசைபாடியவர்கள், இன்று எவ்வாறு தம் வாய்மூடிக் கிடக்கிறார்கள் என்பதைக் காணுங்கள்.
#ntk #tvk
திருவாடானை பகுதியில் உள்ள மணிமுத்தாறு முறையாகப் பராமரிக்கப்படவில்லை என நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ஆற்றை உடனடியாகச் சுத்தம் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, சுத்தப்படுத்தும் பணிகளைத் தொடங்கி வைக்க வந்த சீமான், நேரடியாக ஆற்றில் இறங்கி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
#Seeman | #NTK | #Puthiyathalaimuraitv
நாம் தமிழர் கட்சி
என் தங்கச்சி
மு கார்த்திகா
என் அன்பு தம்பி
சி.ச.மதிவாணன் உட்பட 12 நாம் தமிழர் உறவுகளை கைதி செய்து சிறைபடுத்திய தவுட்டு தற்குறிகளை கண்டித்து விருதுநகர் தலைநகரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்..
https://t.co/vnNiKtTACH
அனுமதி வாங்காது கோவையில் Road Show நடத்தியிருக்கிறார் நடிகை திரிஷா.
BNS - 189:
• சட்டவிரோதமாக கூடுதல் அல்லது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் கூட்டம் சேர்ப்பது.
BNS - 290:
• பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல்.
BNS - 126:
• பொதுப்பாதையில் செல்ல முடியாதவாறு அத்துமீறி வழிமறித்தல்.
BNS - 223:
• அரசு ஊழியர் அல்லது காவல்துறையினரால் முறையாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை.
இந்தப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்து, விடியற்காலம் இரவு உடையோடு திரிஷாவைக் கைதுசெய்யுமா தவெக அரசு? பண்ணத் துப்பு இருக்கா வெட்கங்கெட்ட முதல்வரே?
@CMOTamilnadu@TVKVijayHQ
இன்று 23.10.2026 மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா, மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் மற்றும் 7 கட்சியின் பொறுப்பாளர்கள் கோவை மத்திய சிறையில் இருந்து விடுதலை.
#ntk#seeman#tvkfails
Trade with up to 4x buying power on Kotak Neo. Pay just ₹20,000 and buy stocks worth ₹1,00,000 with MTF. More stocks, same fundTrade with up to 4x buying power on Kotak Neo. Pay just ₹20,000 and buy stocks worth ₹1,00,000 with MTF. More stocks, same funds
கருத்தியலை கருத்தியலாக எதிர்கொள்ள முடியாத
கூமுட்டையின் கூடாரம்
நாம் தமிழர் கட்சியின்
மாநில ஒருங்கிணைப்பாளர் ஒருங்கிணைப்பாளர் என் தம்பி சி. ச. மதிவாணன் அவர்களை விருதுநகர் புகைவண்டி நிலையத்தில் தவெகவின் ஏவல்துறையால் கைதி செய்யப்பட்டு காட்டுமிராண்டித்தனமாக இழுத்து சென்ற தவெக அரசை வண்மையக கண்டிக்கின்றோம்..