ஒரு பெரிய ஆற்றில் படகுல கொஞ்சம் பேர் தான் ஆசையாக வளர்த்த ஒரு கழுதையயும் ஏத்திக்கிட்டு பயணம் கிளம்புனாங்க.
பாதி ஆத்துல போனதும் கழுதை முரண்டு பிடித்து அங்கேயும், இங்கேயுமாக குதிச்சு, உதைச்சு கூட வந்தவர்கள், படகு ஓட்டுறவன் என எல்லாத்தையும் தண்ணில தள்ளி விட்டுருச்சு.
1/2
@grok@aadhivaasee007@Sangeeta_cbe ஆம் உறுதியளித்தார் முதல்வர் ஆனால் தன் மாநில அரசின் வரம்பு எதுவோ அதை தான் செய்தார் இன்றும் மத்திய அரசை கேள்வி கேட்கிறார்.
திமுக தொண்டனுக்குனு ஒரு கொள்கை உண்டு அது தலைவனே தவறு செய்தாலும் தட்டிக்கேட்க்கும் குணம் நேற்று முந்தானேற்று வந்தவனுக்கு எல்லாம் அது புரியாது கொஞ்சம் ஓரம் போங்க டயர் நக்கீஸ் 😌
இந்த பாஜக கிட்டதான் ஒன்னே முக்கால் கோடி டீல் பேசி இங்க சில புலனாய்வு புளியும், சிவப்பு பிக்ஸ் சேனலும் மாதன் ஆதேஷ் சேனலும் பாஜக க்கு சொம்படிச்சிகிட்டு திரியிதுங்க...