காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, காவலர் நினைவுச் சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி, பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.5.96 கோடி காப்பீட்டுத் தொகைக்கான ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வழங்கினார்.
#CMJosephVijay
أحد الإخوة كاتب على الأنستغرام أكو جزء ثاني مو اليه الأخويه!!! هههه
لاخوية إلك واليه وإحنا الممنونين، وأحسن من بعض الشكولات الزفرة اللي أكل عليهم الدهر وشرب واللي صدروهم النا تحت عنوان #إعادة_تدوير_النفايات شاهد وإستمتع ومعليك.
விஜயதசமியை முன்னிட்டு, அகில இந்திய லெஜெண்ட் சரவணன் தலைமை ரசிகர் மன்றம் சார்பில், 3,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதில் மகிழ்ச்சி! 🙏🏻❤️
#LegendSaravanan#லெஜெண்ட்_சரவணன்@onlynikil
கோவை கவுண்டம்பாளையத்தில் சாலையோரமாக நின்றிருந்த திருநங்கைகளை எச்சரித்து அனுப்பினார் இன்ஸ்பெக்டர் 🙏❤
இவர்களின் வாழ்வாதாரத்திற்கு எதுனா செய்ங்க மேடம் @Kanimozhi_tvk வேலை வாங்கி கொடுங்க நிறைய டெக்ஸ்டைல் மில்ஸ் இருக்கு அந்த ஏரியால 👍