#SupremeCourt, in a order, told the police that they should neither interfere nor take criminal action against consenting #sexworkers. It said #prostitution is a profession and sex workers are entitled to dignity and equal protection under the law.
https://t.co/lqCfrhjvnK
TN's growth is not just to do with economy, but includes social justice, women's empowerment, equality. TN is a State of inclusive growth. This what we call the Dravidian model: @mkstalin
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு@mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வால்டாக்ஸ் சாலை பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் மழை நீர் வெளியேறுவதை பார்வையிட்டு...
1/3
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இன்று (11.11.21), கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதற்காக, சென்னை சிந்தாதரிப்பேட்டையில் உள்ள கொதிகலன் மூலம் உணவு தயாரிக்கும் பொது சமையற்கூடத்தில் (Boiler Mass Kitchen) பார்வையிட்டு, உணவின் தரத்தை ஆய்வு செய்தார். #Chennairains
When was the last time you saw the #ChiefMinister,Chief Secretary, LA Minister,DGP, Corp Commissioner and the entire team GO TO GROUND ZERO in knee deep waters and inspect flooded areas of the city during incessant rains.
Well THIS is a #DMKGovt
And THIS IS #ChiefMinisterMKStalin
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து, கொளத்தூர் - ராஜமங்கலம், வில்லிவாக்கம் - வள்ளுவர் நகரில் @chennaicorp பணியாளர்கள் (1/2)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில் இன்று (07.11.2021), சென்னை, ரிப்பன் மாளிகையில் உள்ள @chennaicorp அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்பை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களின் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றபோது.
விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணை மற்றும் எல்லீஸ் சத்திரம் அணையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன்.
நீர் நிலைகள் நிரம்பி வரும் நிலையில் கரையோர மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.