இப்படி ஒரு ஆட்ட நாயகரை (?) வைச்சுக்கிட்டு உனக்கு இந்த பேச்சு தேவையா ? குட்டிச் செவுத்துக்கு ப்ரா வை மாட்டிவிட்டுட்டு கருணாநிதி வாழ்கன்னு நீ கூவினா உன்ன கலாய்க்காம என்னடா செய்வாங்க கொத்தடிமை நாயே
ஆஸ்கார் நாயகன் ஊழல் செய்த கொள்ளையடித்தவைகளை வீடியோ ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய @sansbarrier 👌🏻
அண்ணா இதுக்கு மேலயும் இவனுங்கள விட்டு வைக்க கூடாது @TVKVijayHQ@CMOTamilnadu 🙏🏻
அரசியலில் பழக்கடை மூர்த்தி நம்ம Sweet Uncle தான்!
அவர் எவ்வளவு பெரிய Dummy என்பது உடன் இருப்பவர்களுக்குத் தெரிந்தாலும��, காலம் காலமாகக் கட்டுமரக்கதைகளால் கட்டமைக்கப்பட்ட போலி பிம்பம்தான் தனது உண்மையான பிம்பம் என்று நம்பும் அளவிற்கு எதுவுமே தெரியாதவர்தான் Dummy Daddy.
ஒரு செயலை எதற்காகச் செய்கிறோம் என்றே தெரியாது. Action என்றால் விளம்பர Shooting-இல் நடிப்பார். கொடுக்கப்பட்ட Script-இல் என்ன இருக்கிறது, ஏன் பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம் என்று தெரியாமல், அவ்வளவு Confident-ஆக Script-�� பார்த்துக்கொண்டே தப்பும் தவறுமாக உளறிக் கொட்டுவார்.
அதுவும் மேடை ஏறிவிட்டால், பெண்களை மிக இயல்பாக இழிவாகப் பேசுவதில் கில்லாடி "அரசியல் மூர்த்தி" Sweet Uncle!
இதில், தங்களது போலி பிம்பத்தையே உண்மையான பெரும் பிம்பமாக நம்பும் அரசியல் மூர்த்திக்கும் அவரது வாரிசு டம்மிநிதிக்கும், அந்தப் பிம்பத்தைக் கட்டிக்காப்பாற்றுகிறோம் பேர்வழியென அவர்களுக்கே விபூதி அடிக்கும் இரண்டு பில்டப் Admin-கள் வேறு!
Vijay can always return to cinema, make money and break records. Plenty of directors and producers are waiting to work with him. But Rajinikanth becoming CM? Not happening, not even in his dreams. So stop obsessing over Vijay and focus on the #Jailer2 movie.
Minister @CTR_Nirmalkumar exposes Savukku Shankar.
"It was Savukku who claimed, "Permission has been granted to the Baashyaam company." But did he ever release a single valid approval document to back it? Not at all!
Spreading baseless stories about "approvals granted" was all he did!
What lies behind this? Throwing out an allegation, claiming victory if the government responds, or if it doesn't, spinning a brand-new narrative: "Permission was denied only because I brought it to light!"
This has been his signature political playbook for years!
Therefore, do not blindly believe and react to everything you hear. Always ask for evidence first. Verify the facts, and only then voice your opinion.
An allegation is never proof! Let's stick to facts backed by evidence!"
நம் வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் கருவிகள், வாகனங்கள் மற்றும் நாம் செய்யும் தொழில் என அனைத்தையும் இறைவனாகப் போற்றி, உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும் ஆயுத பூஜை நன்னாளையும், கல்வி, கலை, தொழில் என புதிதாகத் தொடங்கும் அனைத்து முயற்சிகளையும் சிறக்கச் செய்யும் வெற்றித் திருநாளாம் விஜயதசமி நன்னாளையும் கொண்டாடும் ��னைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக���ைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திருநாட்கள், அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும், வளத்தையும் கொண்டு சேர்க்கட்டும்! நன்மைதரும் புதிய முயற்சிகளை முன்னெடுத்து, கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் மேன்மையுற்று, வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்!
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கட்டும்! அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும்!
#CMJosephVijay
@TRBRajaa இவர் பெரிய மார்ஷல் ஷெப்பர்டு மேகவெடிப்பு எப்ப வரும்னு அப்படியே வானத்தை பார்த்தே சொல்லிடுவாரு , வெள்ளை அறிக்கை கேட்டா வெள்ளை பேப்பரை தூக்கிகாட்டுன நாதாரி தானே நீயீ ? உனக்கு எதுக்கு இந்த பேச்சு கருணாநிதி ? வளர்ந்து கெட்ட ராஸ்கல்
2024 Video! Fake News!
He did not visit any of these places yesterday or today. He went to Dubai.
Stop circulating old videos to mislead people and create a false narrative.
Rowdytime Runner!
சென்னையில் அதிகனமழை பொழிந்துள்ளது. தனது தொகுதியான திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் மக்களை நேரில் சென்று பார்க்காமல், பண்ணையார் வீட்டு மகன் ரீபோஸ்ட்நிதி துபாய் பயணம் மேற்கொள்கிறார். சட்டமன்றத்தில் தனது தொகுதி மக்களுக்காகப் பேசத் துப்புக்கெட்டு ஓட்டமெடுக்கிறார் என்றால், இப்போதும் ஓட்டமெடுக்கிறார் ஓட்டநிதி!
ஆபாசநிதியோ உல்லாசப் பயணம் செல்ல, ஆபாசநிதியின் ஆஸ்தான அடிவருடியின் உத்தரவின்படி, Generational Abusers ஓட்டநிதியின் பழைய காணொளியை எடுத்து, அவர் தொகுதிக்குச் சென்றதாகப் பரப்பி வருகின்றனர். இப்படிப் பொய்த் தகவல்களைப் பரப்பி அரசியல் பிழைப்பு நடத்துவதற்கு யோசனை சொல்லிவிட்டு, அடுத்தவர்கள் தகவலைச் சரிபார்க்கவில்லை எனக் கோமாளித்தனம் செய்யும் சர்க்கஸ் கூடாரம்தான் திமுக!
இரவு முழுவதும் தவெக அரசு செயல்படவில்லை என ஒப்பாரி வைத்து ஓலமிட்ட ஓட்டநிதியின் துப்புக்கெட்ட Generational Abusers, காலை���ில் மழைநீர் வடிந்ததற்குத் திமுகதான் காரணம் என வெட்கங்கெட்டுத் தங்களது Dummy Daddy-யின் வழியில் தப்பாமல் Credit Stealing செய்கின்றனர்.
ஒருபுறம் பொறை போட்டு வளர்க்கும் Generational Abusers Credit Stealing செய்ய, மறுபுறம் ஓட்டநிதி துபாய்க்கு ஓட, வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் Sweet Uncle.
நன்றாக ஓய்வெடுங்கள், Uncle!