#ChepaukTriplicane வட்டம் 62, சிந்தாதிரிபேட்டை அய்யா தெருவில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக அரிசி-கோதுமை-சர்க்கரை உள்ளிட்ட 8 வகை பொருட்கள், பிரட்-பால்-பெட்ஷீட் வழங்கினோம். சூழலை சுகாதாரமாக வைத்திருக்க அறிவுறுத்தினோம். நன்றி. @nchitrarasu@Madhanmohandmk#Jagadeesan