@sriram_prassana@savukku டேய் எழுதி வச்சிக்கடா 2024 ல அம்மாவாசை கண்டிப்பாக பிரதமராக முடியாதுடா. பார்ப்போமாடா ? 100% sure n swear that he won't be a PM in 2024. Wait & See 👍
மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டி கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகுதான் குஜராத் எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
மதுரை எய்ம்ஸ்க்கு பாஜக அரசு ஒதுக்கிய நிதி 7 கோடி. ஆனால் குஜராத் எய்ம்ஸ்க்கு ஒதுக்கிய நிதி 164 கோடி.
#GoBackModi