@ashok777_kalam லோக்சபா தேர்தல் பரப்புரையின் போது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்தில் இனி திமுக தேட வேண்டியது வரும் என்று சொன்னார் அது ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு அதுதான் தற்போது நடைபெறப் போகிறது திமுகவின் அழிவு காலம் தொடங்கிவிட்டது எல்லாம் செந்தில் பாலாஜியின் மகிமையை
@sunnewstamil அவர் எந்த ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்காமல் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் உண்மையாக உழைத்து அந்த வாக்குகளை பெற்றிருக்கிறார் உங்களைப் போன்று குவாட்டர் பிரியாணி ஓட்டுக்கு பணம் கூட்டணி எல்லாம் வைத்து வெற்றி பெற்று மாறு தட்டிக் கொள்ளும் தமிழினத் துரோகிகளை என்ன சொல்வது
@JaiRam92739628 இந்தியாவில் இருக்கும் சமூக நல்லிணக்க வாதிகள் இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மாதிரி தெரியவில்லையே சமூக நீதிப் பேசும் கூட்டங்கள் எங்கே
@senthil4200 @mkstalin பாஜகவை சேர்ந்த கே டி ராகவன் அவர்களுடைய வீடியோவை மட்டும் நீங்கள் பகிர்ந்தால் அது நியாயம் அதே இன்ப நீதியின் படத்தை நாங்கள் பகிர்ந்தால் அநியாயமா