சிவகார்த்திகேயனுக்கு எதிராகச் சிலரிடம் பணம் வாங்கிக் கொண்டு @jbismi_offl நடத்தும் இந்த எதிர்மறைப் பிரச்சாரத்தைப் பொதுமக்கள் தெளிவாகப் புரிந்துகொள்கிறார்கள்.
பிஸ்மி சொல்றதை நம்புறது யாருன்னு பார்த்தா, சிவகார்த்திகேயன் சாதிச்ச உயரத்தை எட்ட முடியாத அந்த ரெண்டு பேரோட ரசிகர்களாத்தான் இருப்பாங்க.
யார் அந்த ரெண்டு பேர்?
Two years since our SK anna made us feel every emotion, every moment & every heartbeat of Major Mukund Varadarajan’s story ❤️
Amaran will always be more than a film. A moment of immense pride for every SK fan.
Forever proud of you, Anna ❤️
#SK #Sivakarthikeyan #2YearsOfAmaran #Amaran
13 years koopu la irukum bodhe SK against ah evlovo indha maari vela paathan, ipo oru lottery kedachathum poga ella kaasayum ivanungaluku vaari yerachittaan pola
keep trying your best ra @Suriya_offl
தருமபுரி மாவட்டத் தலைமை சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது 👍
நாள்: 116 [24/10/2026]
#SKNI#SIVAKARTHIKEYAN#SKFC
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியத் தலைமை சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில், குழந்தைகளுக்கு எழுதுபொருள்கள் வழங்கப்பட்டது 👍
நாள்: 117 [25/10/2026]
#SKNI#SIVAKARTHIKEYAN#SKFC