CM விஜய் அவர்கள் 15 வருடத்திற்கு முன்பு மீனவர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக கண்டன போராடத்தில் கர்ஜித்த
வார்த்தைகள்🔥🔥
அவரு நேர CM ஆகிட்டார் என்று சொல்லும் மனிதர்களுக்கு இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
”இது எனக்கு மிகப்பெரிய இழப்பு தான்” இருந்தாலும் என்னுடைய நிலைமையை பார்த்து உடனே உதவி செய்ய சொன்ன முதலமைச்சர் விஜய்க்கு ரொம்ப ரொம்ப நன்றி - கண்ணீருடன் பேசிய நகைச்சுவை நடிகர் முத்துக்காளை
#ActorMuthukaalai | #CMVijay | #PolimerNews
கருப்புசாமியை நம்பும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் முக்கியமான பாடலாக இருக்கப் போகும்
“கருப்பா கூட வா” பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது.
@SaiAbhyankkar Goosebumps whenever I listen to it !!!🥹🔥
@Suriya_offl ❤️ #Karuppu from May 14th ..!!!💥💥💥
நரிக்குறவர்களுக்காக செங்கத்தில் தமிழக அரசால் கட்டப்பட்டு வந்த இலவச வீடுகள்
ஸ்டாலின் தமிழ்நாட்டை தூக்கி நிறுத்திவிட்டார்னு பீத்திக் கொள்ளும் அயோக்கியர்களே இதை கொஞ்சம் பாருங்கள்
இந்த லட்சணதல 1 trillion dollar economy, நாங்கெல்லாம் வேற நாட்டோட தான் எங்களை ஒப்பிடுவோம்னு வேற போடுவானுக
அரசாங்க சொத்தை சேதப்படுத்தியதற்காக உங்கள் மீது சட்டம் பாயும்😂😂
திரையில் 👉🏻கல்வியில் சிறந்த தமிழ்நாடுன்னு விளம்பர விழா
தரையில் 👉🏻இடிந்து விழும் அரசு பள்ளி கட்டிடம்
மேடையில்
தமிழ்நாடு கல்வியில் நம்பர் 1,
மாடல் ஸ்டேட்,
பெருமை விழா,
பிரமாண்ட விளம்பரம்..
உண்மையில் :
இடிந்து விழும் பள்ளி கட்டிடம்,
பழுதடைந்த கூரை,
மாணவர்களின் உயிரோடு விளையாட்டு..
@Anbil_Mahesh அவர்களே,
கல்வியில் சிறந்த மாநிலம்னா
முதலில் பள்ளி பாதுகாப்பு சிறந்ததாக இருக்க வேண்டாமா?
கோடிகள் செலவழிச்சு
கல்வியில் சிறந்த தமிழ்நாடுன்னு
விளம்பர விழா நடத்துறதுக்கு முன்னாடி அரசு பள்ளி கட்டிடங்கள், அடிப்படை வசதிகள் சரியா இருக்கான்னு பாக்க மாட்டீங்களா?
இது கல்வி வளர்ச்சி இல்ல…
இது விளம்பர வளர்ச்சி.
குழந்தைகள் உயிர் பாதுகாப்பில்லாத
மாதிரி கல்வி
எந்த பெற்றோருக்கும் தேவையில்லை.
#GovernmentSchoolSafety
#StudentsLivesMatter
ஐயோ அடிக்காதீங்க சார்.. 😭😭
சார் வலிக்குது சார்... 😭😭
சார் பிளீஸ் சார்.. 😭
கதறி துடித்த துப்புரவு தொழிளார்கள்.
கொண்டாடப்பட வேண்டியவர்களை கதற வைக்கும் திராவிட மாடல் அரசு