யார் பேசினாலும் கேட்டுக்கொள்ளுங்கள். ஆனால் சிலரிடம் மட்டுமே பேச்சுக் கொடுங்கள் .எவர் துயரங்களையும் கேட்டுக்கொள்ளுங்கள். ஆனால் அறிவுரை மட்டும் கூறி விடாதீர்கள் .
வைராக்கியத்தை விட்டு விடாதே,ஜெயிக்கும் வரை
நம்பினோரை கைவிடாதே,தேவை முடிந்த உடன்
அன்பானவரை இழக்காதே,அதிகாரம் வந்தவுடன்
ஏளனம் செய்யாதே,வசதி வந்தவுடன் துரோகம் செய்யாதே
எந்த சூழ்நிலையிலும்.