எதாவதொண்ணு உங்களுக்கு பிடிச்சிருந்தா தயவு செய்து அதை விட்ராதீங்க கெட்டியா பிடிசிகொங்க அது தான் உங்க வாழ்க்கையையே மாற்ற போகுது..😍
நல்லதுனா நல்லதா இருக்கலாம் கெட்டதுனா அதுல இருந்து ஒரு அனுபவமா கூட இருக்கலாம்😛😛
நீ என்ன செய்றியோ அதை இந்த உலகம் (இயற்க்கை)திருப்பி செய்யும்னு சொன்னா நம்பிடாதீங்க நாம செத்தா வேனா காரியம் செய்வாங்க அதுக்கு முன்னாடிலாம் ஒன்னும் நடக்காது,☺️
வாழ்க்கையை அனுபவிச் வாழுங்க அது மட்டும் மாறாதது..😙
நீட் தேர்வில் எவ்ளோ நல்லது இருக்கு அது தெரியாம இந்த லூசு மாக்கானுங்க என்ன்மோ பண்ணிட்டு திரியுறானுங்க..நீட் இல்லனா ஒவ்வொருத்தனும் டாக்டர் சீட்கு பிச்சை தான் எடுக்கணும் கல்வியை ஏண்டா வியாபாரம் ஆக்குங்கனு நீங்களே சொல்றீங்க??
என்ன தான் நம்பிக்கையான ஆளாக இருந்தாலும் நம்மகிட்ட ஏதோ ஒரு காரணத்துக்காக தான் அந்த வேலையை செய்யராங்க என்பதை உணர வேண்டும்,சின்ன வேலையை செய்துட்டு பெரிய மொய் கேப்பாங்க,முடிந்தளவுக்கு நம்ம வேலையை நாமே செய்வது தான் சிறப்பு...😐
வடநாட்டு Gen Z இளைஞர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராடி சிறைக்கு செல்கிறார்கள்.
தமிழ்நாட்டு புள்ளீங்கோ.. ஜனநாயகனை தியேட்டரில் விசிலடித்து கொண்டாட தயார் ஆகிறார்கள்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு.
வடநாட்டு Gen Z இளைஞர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராடி சிறைக்கு செல்கிறார்கள்.
தமிழ்நாட்டு புள்ளீங்கோ.. ஜனநாயகனை தியேட்டரில் விசிலடித்து கொண்டாட தயார் ஆகிறார்கள்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு.
நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
வாழ்க்கைல ஒவ்வொருத்தரும் கஷ்டபட்டு என்னன்னவோ பண்ணலாம் நு யேகபட்ட பிளான் வச்சி கஷ்டபட்டு அதுக்காக இறங்கும் போது சிம்பிளா அது சரி இல்ல இது சரி இல்லனு சொல்லி confuse பண்ணாங்கநா அதெல்லாம் எனக்கு தெரியும் மூடிட்டு போடானு சொல்லிட்டு போங்க முதல்ல உங்க பிளான சொல்லாமல் இருப்பது சிறப்பு.🙃
வழக்கம் இது நடைமுறைக்கு எதிரானவையாக தோன்றுகிறது,இது போல ஒவ்வொரு இடத்திலும் வசூல் வேட்டை செய்தால் எங்கள் வேலையை யார் செய்வது??விவசாய கருவிகளை இயக்கும் ஓனர்களின்/டிரைவர்களின் வாழ்க்கை நிலமை என்னாவது?? @TVKVijayHQ@CMOTamilnadu வீடியோ: https://t.co/s1RWR3SfRQ
தமிழ்நாட்டில் மொத்தம் பதிவான வாக்குகள் 4,93,24,121.. தவெகவிற்கு கிடைத்த வாக்குகள் 1,72,26,209 மட்டுமே. இதன்படி பார்க்கும்போது 3,20,97,912 விஜய் தமிழ்நாட்டிற்கு வேண்டாம் என்று வாக்களித்துள்ளனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை!
#TVKFails
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கரூர்-கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில், குறுக்கத்தி செக்போஸ்ட் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஒட்டுநர் திரு.ரா.செந்தில், மற்றும்
1/2
சட்டமன்றத்தில் இன்று தரமான செய்கை 🔥
• கூவத்தூரை மிஞ்சிய கூத்து! 🤡
• "Change"-க்கு பின் நடந்த பெரிய "Exchange"?💰
• புஷ்பா பட பாணியில் ஒரு ஆட்சி! 🪵
• Sofa-வுக்கு பின்னால் போன CM! 😂
"Insta Reel ஆட்சியா இல்லாம, Real ஆட்சியை நடத்துங்க" என மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin கொடுத்த அட்வைஸ்... வேற லெவல் அடி! 👊💥