BJP, நாம் தமிழர் அதிகம் பயன்படுத்துவது திராவிட கைகூலி,திருட்டு திராவிடம் என்ற வார்த்தைகள்.
இவர்கள் கேள்வி அல்லது தவறை சுட்டிக் காட்டுவதாக இருந்தால் உரிய கட்சியின் பெயரை கூறலாம். இவர்களின் நோக்கம் மக்களுக்காக பேசுவதில்லை, திராவிட சித்தாந்தத்தை அளிப்பதே.
BJP + NTK = RSS
PM care மூலமாக மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட வென்டிலேட்டர்கள் 70% பழுதாகி உள்ளதாக மாநில அரசுகளும் மருத்துவமனைகளும் கூறியுள்ளனர். PM care மூலமாக கொள்ளை மட்டுமே நடைபெறுகிறது. இதற்காகத்தான் இந்த கணக்கில் வரும் நிதியை பொதுமக்களுக்கு கணக்கு காட்டுவதை மறைத்து வைத்துள்ளது ஒன்றிய பாஜக அரசு.
நேற்று விஷால் PSBB பள்ளியின் மீது நடவடிக்கை கடுமையாக இருக்கவேண்டும் என்று கூறிய நிலையில் காயத்ரி பொத்தாம் பொதுவாக பாலியல் பழிபோட்டு அதை முதலில் பாருங்கள் என்று இந்தப் பிரச்சனையை திருப்புகிறார். பார்ப்பனருக்கு பிரச்சனை என்றால் பார்ப்பனர்கள் ஒன்றுகூடி ஒற்றுமையை காட்டுகிறார்கள்
PSBB பள்ளி பாலியல் பிரச்சனையில் ஆசிரியரின் தவறுக்கு எங்களை குற்றவாளியாககிறார்கள் என்கிறார் மதுவந்தி. நீங்கள் சமூகத்திற்கு தந்தைதான் திருப்பி சமூகம் தருகிறது. இதேபோல் முஸ்லிம் கிறிஸ்துவ பள்ளியில் நடந்தால் நீங்களு உங்க கட்சியும் அந்த மதத்தினர்களை குற்றவாளியாக சித்தரித்திருப்பீர்கள்
பார்ப்பனத் திமிர் என்பது தன்னுடன் தனக்கு உறுதுணையாக இருந்தாலும் எந்த உயர் பதவியில் இருந்தாலும் அவர்களை சூத்திரர்களாகவும் கீழானவர்களாககவும் மட்டுமே நினைப்பார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக தமிழிசை சவுந்தரராஜன் பாஜக தலைவராக இருந்த பொழுது நடந்த நிகழ்வும் ஒரு சாட்சியே
துரோகத்தால் எம் தமிழினம் வீழ்ந்த நாள் இன்று! தமிழீழ இனப்படுகொலைக்கான 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
தமிழீழம் வெல்லும்!
அனைவரும் வீடுகளிலிருந்து குடும்பத்துடன் நினைவேந்துவோம்!
மே 18, செவ்வாய் மாலை 6:30 மணிக்கு.
பாதிக்கப்பட்டவருக்கு அதன் அரசியல் புரியும், இழந்தவர்களுக்கு அதன் அருமை புரியும். பணத்திற்காகவும் பதவிக்காகவும் இருப்பவர்களுக்கு லாபம் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். இந்த மக்கள் பேசும் அரசியல் அவர்களுக்கானது அல்ல அவர்களின் வருங்கால சந்ததிக்காக.
#Sterlite#BanSterlite
13 உயிர்களை குடித்த ஸ்டெர்லைட் ஆலை கொரோனாவை காரணம் காட்டி ஆக்சிசன் தயாரித்து தருவதாக கூறி நிறுவனத்தை திறக்க முயற்சிசெய்கிறது. இந்த நரி வேலைக்கு அரசுகளும் துணையாக இருக்கின்றன.
13 உயிர்களுக்கு நியாயம் கிடைக்காத நிலையில் அடுத்த வேலையை துவங்கி விட்டது நிறுவனமும் அரசும்
#Sterlite
ஸ்டெர்லைட் ஆலையை குறுக்குவழியில் திறக்க நினைக்கும் மத்திய மாநில அரசுகள். இலவசமாக ஆக்சிசனை உற்பத்தி செய்து தருகிறோம் என்று அந்நிறுவனம் அறிவித்து. அதன் மூலம் திறப்பதற்கு முயற்சித்து வருகிறது. அரசும் திறப்பதற்கு கருத்துக்கேட்பு கூட்டம் என்று காலை 8 மணிக்கு துவங்கியது.
#Sterlite
பதவிக்காகவும் பணத்திற்காகவும் மாநில உரிமையை விட்டுக் கொடுத்தால் இவ்வாறுதான் நடக்கும். இனிவரும் காலங்களில் எந்த அரசு அமைந்தாலும் இது ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்
இந்த செய்தியை சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது ராமதாஸ் கணிசமான ஜாதி ஆதரவாளர்களைக் கொண்டிருக்கிறார். அவர்களைக் கொண்டு இதை காரணம் காட்டி கலவரங்களை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. இதனால் ஆதாயம் அடையபோவது RSS BJP மட்டுமே. RSS-ன் திட்டத்தில் இதுவும் ஒன்று...
சென்ற வருடம் இதே நேரத்தில் தப்லிக் ஜமாத் மாநாட்டால் கொரோனா பரவிவிட்டது என்று ஊடகங்கள் மூலமாக செய்தி பரப்பப்பட்டது. கும்பமேளா திருவிழாவில், தொற்று அதிகம் இருக்கும் நேரத்திலும் பலபேர் இருக்கும் நிகழ்வை பற்றி வாய்திறக்கவில்லை.
இப்போது உறுதியாகியுள்ளது அவர்களின் நோக்கம் மத வெறுப்பே
ஸ்மார்ட் சிட்டி மக்களுக்கான திட்டமல்ல அது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு லாபத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமே ஆகும். மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த தொழில்களை மார்வாடி பணியாளர்களுக்கு தாரைவார்க்கும் போக்கில் செயல்படுகிறது பாஜக. இவை இலாப நோக்கத்திற்காக மட்டும் செயல்படுகின்றன
சாஸ்திரம் சம்பிரதாயம் என்று மக்கள் மூடநம்பிக்கையில் இருக்கும் வரை அவர்களின் உழைப்பு சுரண்டப்பட்டு கொண்டேதான் இருக்கும். முதலாளித்துவம் தனது லாபத்தை உயர்த்துவதற்கு இதுபோன்ற வழிமுறைகளை பின்பற்றும், தற்போது அரசுத்துறையும் பின்பற்ற துவங்கியுள்ளது.