முன்பெல்லாம்
ஒரு நாற்காலி வெறும் நாற்காலிதான்
இப்போது
அதில் யாரோ அமர்ந்திருந்த நினைவு.
முன்பெல்லாம்
மழை வெறும் மழைதான்
இப்போது
பேச முடியாமல் போன வார்த்தைகளின் சத்தம்.
வெறுமை என்பது
இழந்தவற்றின் எண்ணிக்கை அல்ல
இழக்க முடியாதவற்றின்
நிழல்.
சின்னவயசுல எப்படா பெரியவன் ஆகி லவ் பண்ணி லைப் எண்ணெய் பன்னலாம் நினைப்போம் அதுவே லவ் பண்ணி பிரேக் அப் ஆன பிறகு ஏன்டா லவ் பண்ணி இவ்வளவு கஷ்டபடுறோம் என்ன வாழ்க்கை வருத்தபடுறோம் 💔💔
இசைஞானி இளையராஜாவின் அரிய பாடல் தொகுப்பு
நேயர் Verona Sharmila தெரிவில்
1. மார்கழி பார்வை பார்க்க வா...
(உயிரே உனக்காக)
2. காதல் கிளி கதை பேசுது காதோரம் கூசுது
(கல்யாண கச்சேரி)
3.ஒரு வார்த்தை சொல்லு என்னை வாரி கொள்ளு
(நாற்காலி கனவுகள்)
4.பண்பாடும் தாமரையே
( நீ தொடும் போது)
5.அலைகளே வா அவருடன்
(கவிதை மலர்)
6.வனத்தில் வண்ண மலர்கள்
(ஒரு ஊர்ல)
7.கோடி இன்பம் (நெஞ்சில் ஆடும் பூ ஒன்று )
8.அன்பே அன்பே நீயே.. (உரிமை)
9. காலங்கள் மழைக்காலங்கள் (இதயத்தில் ஒரு இடம்)
10. கரையோர காற்று கல்யாண வாழ்த்து.... (பகலில் பௌர்ணமி)
11.எங்கேயோ ஏதோ பாட்டொன்று..நதியை தேடி வந்த கடல்
பூந்தோட்ட பூவில்
12.கானக்குயிலே கண்ணுறக்கம்.. (பூஞ்சோலை)
13. இது எத்தனை கால தவிப்பு.. (வா வா வசந்தமே)
14.காத்திருந்தேன் கணவா( தர்மபத்தினி)
15.என் தேகம் அமுதம்.. (ஒரு ஓடை நதியாகிறது)
16.ஒரு காவியம் அரங்கேறும் நேரம்.. அறுவடை நாள்
17..வாடை வாட்டுது..... (சக்களத்தி)
18. கானல் நீர் போல் எந்தன் காதல்
( நினைவெல்லாம் நித்யா)
19.இங்கு இருக்கும் காலம் வரைக்கும் (எதிர் காற்று)
20.மகிழம் பூவே உன்னை.... (புதிய அடிமைகள்)
21.மாலை செவ்வானம் உன் கோலம்.. (இளையராஜாவின் ரசிகை)
22.வாலிபம் வாழ்க வையகம் வாழ்க..(தேவி ஸ்ரீதேவி)
23.உதய காலமே நனைந்த மேகமே.. (பஞ்சமி)
24. பூந்தோட்டம் பூவில் (நதியைத் தேடி வந்த கடல்)
25. வானம்பாடி கூடு தேடும் (தலையணை மந்திரம்)
பாடல்களைக் கேட்க
https://t.co/D2qQrxo55I
நேயர் தெரிவில் இளையராஜாவின் அரிய பாடல் தொகுப்பு தொடரும்
கானா பிரபா