20 ஆண்டுகால சங்கி வாழ்க்கையில் மூச்சுக்கு 300 முறை காங்கிரசை "இத்தாலிய மாஃபியா" என்று அழைத்த தவெக நிர்மல்குமார் ( @CTR_Nirmalkumar), காங்கிரஸ் கூட்டணிக்கு அலைவதைப் பார்த்தால் சிரிப்பா வருது...
மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வன்முறைப் போக்கு - இந்திய அரசியலமைப்புக்கு எதிராகக் கிறிஸ்தவ மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் கடும் கண்டனம்!
அரசியல் ஆதாயத்திற்காக மக்களிடையே பிரிவினையை உண்டாக்கும் பிளவுவாத பாசிச சக்திகளை மக்கள் முற்றாகப் புறக்கணிக்க வேண்டும்!
இந்தியாவின் ஆன்மாவாக விளங்கும் மதச்சார்பின்மையைக் கேள்விக்குறியாக்கும் வகையில், புனிதமான கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் நாட்டின் தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கிறிஸ்தவ மக்கள் மற்றும் தேவாலயங்கள் மீது பிளவுவாத சக்திகளால் நிகழ்த்தப்பட்டுள்ள மத நல்லிணக்கச் சீர்குலைவுச் சம்பவங்கள் மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கின்றன.
நமது நாடு அனைத்து மதத்தினரும் சகோதரத்துவத்துடன் வாழும் ஒரு புண்ணிய பூமி. அன்பையும் சமாதானத்தையும் போதிக்கும் கிறிஸ்துமஸ் நன்னாளில், வழிபாட்டுத் தலங்களிலும் பொது இடங்களிலும் அத்துமீறி நுழைந்து, வன்முறை அணுகுமுறைகளைக் கையாண்டு அச்சுறுத்துவது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இத்தகைய செயல்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வழிபாட்டுச் சுதந்திரத்திற்கு எதிரானது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும்.
எனவே, இத்தகைய தாக்குதல்களில் ஈடுபட்ட சமூக விரோதிகளை உடனடியாக அடையாளம் கண்டு, அவர்கள் மீது சட்டப்படி பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகளை ஒன்றிய மற்றும் அந்தந்த மாநில அரசுகள் எடுக்க வேண்டும். சிறுபான்மையின மக்களின் வழிபாட்டுத் தலங்களுக்கும், அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கும் முழுமையான பாதுகாப்பை வழங்க அரசு முன்வர வேண்டும்.
மதம் கடந்த மனிதநேயமே வலிமையான தேசத்தை உருவாக்கும். தமிழக வெற்றிக் கழகம் எப்போதும் மதச்சார்பின்மைக்கும் சமூக நீதிக்கும் உறுதுணையாக நிற்கும். பிளவுவாத அரசியலை முறியடித்து, மீண்டும் அமைதியும் சகோதரத்துவமும் தழைக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
-
ராஜ்மோகன்,
துணைப் பொதுச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்.
@TVKVijayHQ கடந்த 15-20 ஆண்டுகளாக பரப்பப்பட்ட சங்கிகளின் வெறுப்புப் பிரச்சாரத் தலைவன்
@CTR_Nirmalkumar
தான். ஏழை தலித் பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டபோது, அந்தப் பெண்ணின் வீடியோ வெளியிட்டு கேவலமாகப் பேசியவன். சங்கிகளின் தலைவனையே வச்சிக்கிட்டு இதெல்லாம் தேவையா?
@CTR_Nirmalkumar எந்த மாநிலத்தில் நடக்குது?
ஆட்சி செய்பவர்கள் யார்?
எந்த்ந்த அமைப்புகள் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள்?
ஆர்எஸ்எஸ், சங்கிகள், பஜ்ரங்க்தளம், பாஜக, மோடி - இதெல்லாம் வாய்ல வராதா?
கடந்த 15-20 ஆண்டுகளாக பரப்பப்பட்ட சங்கிகளின் வெறுப்புப் பிரச்சாரத் தலைவன்
@CTR_Nirmalkumar
தான். ஏழை தலித் பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டபோது, அந்தப் பெண்ணின் வீடியோ வெளியிட்டு கேவலமாகப் பேசியவன். விஜய்க்குப் பின்னால் ஒளிந்து சங்கித்தனம் செய்பவன் @TVKPartyHQ
@CTR_Nirmalkumar இருபது ஆண்டுகளாக சங்கிகளின் வெறுப்புப் பிரச்சாரத் தலைவனாக இருந்து ஹத்ராஸ் தலித் பெண் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்ட போதும் கொடூரமாக வதந்திகள் பரப்பிய சங்கி நீயெல்லாம் பேசலாமா?
அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் ஏதோ #IVLP பயிற்சிக்காக தமிழ்நாட்டில் இருந்து சிலர் சென்றிருப்பதாக வரும் செய்திகளைப் பார்த்து வருகிறோம்.
அமெரிக்க அரசு எதற்காக சிலரைத் தமிழ்நாட்டில் இருந்து அழைக்க வேண்டும்?
அமெரிக்க அரசுக்கு இவர்களால் என்ன பலன்?
https://t.co/opKgMZFrsm
#BookRecommendation
"பாலஸ்தீனம் நம்மால் என்ன செய்ய முடியும்" புத்தகம் தோழர் ஒருவர் பரிசாக கொடுத்தார், மற்றொரு தோழர் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் என்று சொன்னார். என்ன இவ்வளவு build up என்று உள்ளே போகும் போது தான் தெரிந்தது இது ஏன் தற்கால சூழ்நிலையில் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்று.
-----------------------------------------
தோழர் இ. பா. சிந்தன் எழுதியது மிக எளிமையான தமிழில் அனைவர்க்கும் புரிகிறதா மாதிரி எழுதி இருக்கார்.
இந்த புத்தகம் படிக்கும் முன் எனக்கு palestine இஸ்ரேல் பத்தி பெரிய புரிதல் இல்லை.
புத்தகம் "எப்படி துவங்கியது எல்லாம் " என்று ஆரம்பித்து "நம்மால் என்ன செய்ய முடியும்" என்று முடிகிறது.
இஸ்ரேலுக்கு ஏன் palestine தேவை படுகிறது அதனால் இங்கிலாந்து, அமெரிக்காவிற்கு என்ன பயன் என்பதை விளக்கி கூறி இருப்பார்.
Gaza palestines, மேற்கு கரை palestines, இஸ்ரேல் palestines, அகதி palestines என்று அம்மக்கள் எப்படி தனி தனியாக சிதறடிக்க பட்டார்கள் என்பதை புள்ளி விவரங்களோடு கூறி இருப்பார் தோழர் இ. பா. சிந்தன். போரால், அடக்குமுறையால், ஓடுக்குமுறையால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி விவாத்திக்கிறார்.
குழந்தைகள், பெரியவர்கள் என்று பார்க்காமல் நச்சு குண்டுகளை palestines மீது வீசி பல்லாயிரம் கணக்கான குழந்தைகளை கொன்று குவித்து இருக்கிறது இஸ்ரேல், இதை உலக நாடுகள் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது.
இந்த போரின் மிக முக்கியமான விஷயம் ஆயுத தளவாடங்கள், palastines மீது வீசிய குண்டுகளை ஒரு படமாக எடுத்து எங்கள் குண்டுகள் எவ்வளவு வலிமையானது என்று கூவி கூவி விற்கும் வேலையை இஸ்ரேல் பார்க்கிறது.
இஸ்ரேல் ஆயுதங்களை வாங்கும் முக்கிய நாடாக இந்தியா மாறி இருக்கிறது. அதவாது நம் வரி பணத்தில் இஸ்ரேளிடம் ஆயுதம் வாங்கி palestine மக்களின் ரத்தத்தை நம் கையில் நுகர வைக்கிறது இங்க இருக்கிற hindutuva அரசு.
மோடி பிரதமர் ஆவதற்கு முன் வரை இந்தியா palestine நடத்தும் உரிமை போராட்டத்திற்கு ஆதரவு தந்து கொண்டு தான் இருந்தது, இங்கவே hindutuva அரசு அமைந்த உடன் இந்திய வலது சாரியும் இஸ்ரேல் வலது சாரியும் கூட்டு சேர்ந்து கொண்டு கொட்டம் அடிக்க ஆரம்பித்தார்கள்.
அதி நவீன drone விமானங்கள், pegasus போன்ற சொந்த நாட்டு மக்களை உளவு பார்க்கும் கருவிகள் என்று இந்தியா என்னேற்ற ஆயுதங்களை இஸ்ரேளிடம் வாங்கி குவித்து இருக்கிறது இந்தியா.
நாம் இந்தியர்களாக, தமிழர்களாக palestine மக்களுக்கு செய்ய வேண்டியது ஒன்று தான் அந்த மக்களிற்காக இந்தியாவில் போராட்டங்களை ஆரம்பிக்க வேண்டும் முக்கியமான கோஷதோடு "என் வரிப்பணத்தை கொண்டு பாலஸ்தீனார்களை கொல்வதை நான் அனுமதிக்க மாட்டேன்" என்று நாம் அனைவரும் உரக்க சொல்ல வேண்டும்.
"Not on my Name. Not on my tax Money"
எழுதியது ✒️ : @kuthoosi1988.
#ChennaiBookfair2025
Tamil translation of the article written by @vijayprashad talks about the voting power inequality between global north and global south:
https://t.co/YBf2ucJXqP
@tri_continental
பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் காஷ்மீரில் அப்பாவி மக்களின் வீடுகளை அதிகார வர்க்கம் புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளியிருப்பது குறித்தான கட்டுரை. பாதிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் சக இந்திய காஷ்மீர் மக்களின் பக்கம் நாம் நிற்கவேண்டாமா? @suchitrav
https://t.co/Hcb8W5x83D
@vijayprashad Article translated from Tricontinental : அறிவையும் அறிவியலையும் தொழிற்நுட்பத்தையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டால் அது பலமடங்கு பல்கிப்பெருகும் என்பதற்கு இன்றைய ஏஐ உட்பட பல நவீன உதாரணங்களுடன் எழுதப்பட்ட மிக முக்கியமான கட்டுரை இது...
https://t.co/wzDY0nnIel
Upcoming Spaces: Language as Resistance with @epchinthan of @maattru and @suchitrav . Join us as they discuss what went behind the effort to translate The Demolitions Project into Tamil and why the act of translation is important.
https://t.co/hhCz0UZ4kN
When fascism grows in one part of the world, it is our duty to prevent its spread to other regions. Hindutva spreads like cancer. It is no longer possible to claim that Hindutva cannot penetrate South India.
உலகின் ஒரு பகுதியில் பாசிசம் வளரும்போது, அதனை அடுத்தடுத்த பகுதிகளுக்கு பரவவிடாமல் தடுப்பதும் நம் கடமையாகும். இந்துத்துவமும் புற்றுநோயைப் போலத்தான். தென்னிந்தியாவில் இந்துத்துவம் வரவே முடியாது என்று இனிமேலும் நாம் வீண் பெருமை பேசி எந்தப் பலனும் இல்லை.
The Demolitions Project now in Tamil, translations by @maattru@epchinthan
https://t.co/P9iAWTbMgs
"When fascism grows in one part of the world, it is our duty to prevent its spread to other regions. Hindutva spreads like cancer. It is no longer possible to claim that Hindutva cannot penetrate South India." 📢Announcing our collaboration with Maattru to bring you the writings in the Demolitions Project in Tamil!
Recognizing the need to share these narratives with people across the country in their own languages, we at https://t.co/zEh0UAi24E ( @maattru ), a Tamil alternative media platform dedicated to fostering political awareness, have decided to translate and publish these stories in Tamil. Read the full note by Editor - in - Chief, Chinthan EP ( @epchinthan ) on our website and watch this space!
https://t.co/P9iAWTck60
📢The Demolitions Project Now in Tamil: A collaboration between Maattru ( @maattru ) and Polis Project.
"At Maattru, we believe that as you read these articles, you will undoubtedly resolve to prevent the spread of Hindutva fascism, both in your mind and in your state." 🧵 on our collaboration with Maattru on translating the Demolitions Project to Tamil.
Here's what @epchinthan, says about the importance of translations in his editors note as we launch our collaboration this week!
https://t.co/P9iAWTbMgs
குழந்தைகளிடம் சமூகப் பிரச்சனைகளைப் பேசலாமா கூடாதா?
சரி, இந்தத் தலைப்பில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைக்குமே நாம் பொருள் தெரிந்துகொண்டு, அதன்பிறகு மேலும் உரையாடினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
https://t.co/OSXkBLfNdg