போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!
நீங்கள் #நான்_முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் #நான்_முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்!
My hometown has a parking problem. This was a long standing request from the people of Ooty and Coonoor. Anybody who is been there to the hills knows the importance. I can show you the proof @RameshOffcl
She kept screaming that she had spoken to “so many companies.” But when asked to name even four, she went completely blank and had to look at her sheet only to keep repeating “Royal Enfield” again and again.
The confidence it takes to make a fool of yourself like this is truly something else.
TN Industries Minister Keerthana is misleading people again!
She’s claiming the previous government “lost” major investments like JSW Battery to Odisha/Maharashtra.Here’s the actual story on the JSW-Ford Chennai plant:JSW was seriously interested in taking over Ford’s idle Chennai plant (Maraimalai Nagar) to start MG production.
The Tamil Nadu government actively mediated discussions between Ford and JSW.
In the end, Ford itself decided not to sell the plant and chose to restart it for its own powertrain/engine production instead.
Ford has now announced a big investment (₹3,250+ crore) to restart the same plant for next-gen engines for export. This is Ford’s strategic decision — not some failure or “loss” caused by the previous government.
Minister Keerthana is twisting facts and blaming the previous govt for something that never materialised the way she’s portraying. Stop the half-truths and political spin. People deserve facts, not reels and misleading claims.
#TamilNadu #Keerthana #InvestInTN #FordChennai #JSW
இதே மாதிரி @CMOTamilnadu நடத்தும் பள்ளி குழந்தைகளோ இல்லை @imrajmohan ளின் குழந்தைகள் இப்படி ரோட்ல தவெக கட்சி கொடிகளை கட்ட விடுவார்களா ..
அதென்ன எங்க வீட்டு அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் இளப்பமா ..
Mr. Apprentice Minister
தமிழ்நாட்டில் கார் வாங்குவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் குன்னூர் ஊட்டி போன்ற இடங்களுக்கு சுற்றுலா செல்லும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஊட்டி, குன்னூரில் பூங்காக்கள், கோவில்கள், ஏரிகள் போன்ற பல்வேறு இடங்களில் பார்கிங் வசதி போதுமான அளவில் இல்லை. குன்னூர் மாதிரியான பகுதிகளில் கிடைக்கும் இடங்களில் பார்க்கிங் கட்டிவிடுவது தொலைநோக்குப் பார்வை, நீண்டகாலம் பலனளிக்கக் கூடியது. இதையெல்லாம் ஆராயாமல் ஒருசில மயிலாப்பூர் மாமாக்களை குளிர்விக்க பார்க்கிங் கட்ட அரசாணை வெளியிட்ட ஆணையரை கொண்டே அதனை நிறுத்தவும் அரசாணை வெளியிட்டிருக்கீங்க.
தமிழ்நாட்டின் GSDP வளர்ச்சியை விட மகாராஷ்டிரா குஜராத் மாநில GSDP வளர்ச்சி அதிகம் - தொழில் துறை அமைச்சர்.. 😌😌😌
பாஜக நேரடியா ஆட்சிக்கு வந்திருந்தால் கூட இப்படி ஒப்பிட்டு சொல்லி இருக்க மாட்டாங்க..
ஏன்னா தமிழ்நாடு தான் இரட்டை இலக்க வளர்ச்சின்னு மத்திய அரசே புள்ளிவிவரம் வெளியிட்டு இருக்கு. அவங்க கிட்ட நல்ல பெயர் வாங்கனும்னு நினைச்சு தவெக தமிழ்நாட்டின் சாதனைகளை கூட இல்லைன்னு சொல்லிட்டு இருக்கு.. 😌😌
When people in your state are dying because of failures in industries under your department,
you choose to celebrate with crackers and full enjoyment. 👌
Tamilnadu people deserves this!
Who authorised #TVK functionaries to enter school campuses, organise blood donation camps, events under party banners and display the Chief Minister's C.Joseph Vijay's portrait?
En number of violations by TVK functionaries and no action by education department @imrajmohan
If educationists, NGOs and resource persons require prior approval under the School Education Department's SOP, what special privilege exempts political party members?
Schools belong to students, not political parties.
https://t.co/9DG4rbmGnj
இது ஒரு தொழில்துறை மந்திரி பேட்டி மாதிரியே தெரியல, "ராயல் என்பீல்ட் நம்பர் தரேன், பேசுறீங்களா..." (" laden, bin laden பேசுறியா"... வடிவேலு ஸ்டைல்)
கம்பெனி பேரை சொல்லுங்க...
சரி அதை விடுங்க...நீங்க ஒப்பந்தம் பண்ண 4 நிறுவனம் பெயர் சொல்லுங்க ??
அதான் ரீல்ஸ் போட்டேனே, அதுவே போதுமே
நிரூபர் : சரி இப்போ மீண்டும் ஒரு முறை சொல்லுங்க
Wait பண்ணுங்க 😂
Office ல இருக்கு Data நான் உங்களுக்கு எடுத்து அனுப்பி வைக்கிறேன்...
இந்தியாவே நம்மை பார்த்து சிரியா சிரிக்குது 😔
Note: பின்னாடி நிக்கிற டவாலி முகத்துல பதட்டம் ..😂😂
#TVKFails
Madam should come out of her insta influencer mode… A minister’s subject knowledge can be easily ascertained by their speech & answers. She reiterates her ignorance in each & every press meet..
Whatta Shame 🤦♀️
Madras High Court asks Registry to list plea for criminal case against TVK chief Vijay over income suppression
report by @thyagarajan_law
https://t.co/JhNt98Gqki
MK Stalin- 1.02 lakh votes deleted in Kolathur constituency, he lost by 8,795.
Mamata- 51,000 votes deleted in Bhabanipur seat, she lost by 15,000.
Kejriwal - 38,000 votes deleted in New Delhi constituency & he lost by 4,000. (2025)
Three prominent Chief Ministers of opposition were defeated by mass deletion of votes. If you still don’t see the pattern and believe they lost because of anti-incumbency then the joke is on you.