காவல்துறை சன்நியூஸ் பொய் செய்தி பரப்பியதாக கூறிய நிலையில்...
மக்கள் கூறுவது என்ன ?
மதுராந்தகத்தில் தோல்வி வரக்கூடாது என்பதற்காக பாம்பு கடித்ததாக சொல்ல வேண்டுமா ?
தமிழ்நாட்டில் பெண் பிள்ளைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா ?
வண்டலூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாலியில் வன்கொடுமை சம்பவம்...
செய்தி வெளியிடப்பட்ட ஊடகங்களை DELETE செய்ய சமூக வலைதளங்களில் காவல்துறை பதிவிடுவதா??
தவெக அரசில் காவல்துறை செயல்படும் லட்சனம் இது தானா???
கழக பொதுச்செயலாளர்
புரட்சி தமிழர் ஐயா
@EPSTamilNadu🔥🔥🔥
சரமாரி கேள்வி???
#TVKVijayFails
“ஜெம் வீரமணி வழக்கை முடித்து வைக்க நினைத்ததா தவெக அரசு?”
என்று கேட்பது நாங்கள் அல்ல.
உங்கள் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்டு கட்சி!
தோழர் சண்முகம் சொல்வதைக் கேட்டால் தமிழக மக்களுக்கு எழக் கூடிய சந்தேகம் ஒன்று தான்- இந்த வழக்கை உண்மையான அக்கறையோடு தான் இந்த அரசு விசாரிக்கிறதா? அல்லது வேறு எதும் நோக்கத்தில், தேர்தல் நேரத்து Stunt -ஆக இதை நினைத்து இந்த வழக்கை முடித்து வைக்கப் பார்க்கிறதா?
வண்டலூர் அரசுப் பள்ளி மாணவி பாலியல் வழக்கில் வரிந்துக் கட்டிக் கொண்டு செய்தியை மறைக்கும் வேலையை இந்த அரசின் காவல்துறை செய்வதைப் பார்த்தால், இந்த சந்தேகம் மக்களிடையே இன்னும் வலுப்பெறவே செய்கிறது.
#பொய்க்கால்_குதிரை_அரசு
ஏனுங்க சார் @COPTBM…
வண்டலூர் பாலியல் வழக்கை அதுக்குள் விசாரித்து முடித்து விட்டீர்களா?
செய்தி வந்த மறு நொடியே உங்களுக்கு அது “False News” என்று தெரிந்துவிட்டதா? எதற்கு Delete செய்ய சொன்னீங்க?
அப்படி உண்மையிலேயே அது False News என்றால் , உங்கள் பதிவை நீங்கள் எதற்கு Delete பண்ணீங்க?
முதலமைச்சரை போலவே Confused State-ல் இருக்கிறதா காவல்துறை?
#பொய்க்கால்_குதிரை_அரசு
"பெண்களுக்கு பாதுகாப்பே கிடையாது, எங்களுக்கு நிம்மதியே இல்லை..
இந்த ஊரு எம்.எல்.ஏ. எங்கே?"
வண்டலூர் அருகே அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பொதுமக்கள் ஆவேசம்
CM SIR பதில் சொல்லுங்க???
#TVKVijayFails
கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஈரோடு மண்டலத் தலைவர் திரு. @Dhanaakutty1 அவர்கள் மீது ஒரு சமூக வலைதளப் பதிவுக்காக வழக்கு பதிந்து, இரவு நேரத்தில் வீடு புகுந்து கைது செய்ய முற்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அரசியல் ரீதியான கருத்துகளை எதிர்கொள்ள கொஞ்சம் கூட துணிவில்லாத இந்த பொய்க்கால் குதிரை அரசு, காவல்துறையை ஏவி கருத்தாளர்களை முடக்க முனைவது என்பது கருத்து சுதந்திரத்திற்கு விரோதமானது.
ஜனநாயகன் என்று Reel படத்தில் நடித்தவர், ஆட்சி பீடத்தில் அமர்ந்து ஜனநாயக விழுமியங்களை நசுக்குவது என்பது பாசிசத்தில் வருமா, பாயாசத்தில் வருமா @CMOTamilNadu அவர்களே?
இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்று விசாரணை என்ற பெயரில் பெண்களை மிரட்டுவது, வழக்கு, வெள்ளிக்கிழமை கைது என்றெல்லாம் முடக்க நினைப்பது போன்ற அறமற்ற நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறோம்.
அதே சமயம், சரியான கருத்தை சரியான விதத்தில் எடுத்துக் கூறும் நம் கழகத்தினர் மீது இந்த அரசு அடக்குமுறையை பயன்படுத்த முயற்சித்தால், நிச்சயமாக மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க, @AIADMKITWINGOFL நம் நண்பர்களுக்கு துணை நிற்கும்.
வீரமணி வழக்கை முடித்து வைக்க ஆகஸ்ட் மாதம் அறிக்கை தாக்கல் செய்தது தற்குறி அரசுதான்
நீதிபதி கண்டித்ததால் தான் மறுவிசாரணை நடத்தப்பட்டுள்ளது
உத்தம வேஷம் போட்ட தற்குறிகள் எல்லாம் வரிசையில் வாங்கடா😡
#WATCH | கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வடக்கு நெமிலி கிராமத்தில் கடந்த 15 நாட்களாக விவசாய பயன்பாட்டிற்கு மின்சாரம் வழங்கப்படவில்லை என நாற்றுக் கட்டுகளுடன் விவசாயிகள் சாலை மறியல்
#SunNews | #Kallakurichi | #EBIssue | #Farmers
ஆன்லைனில் ஆசை ஆசையாய் ஒரு பொருளை ஆர்டர் செய்து, வந்த பார்சலை பிரித்து பார்த்தால் - செங்கல் வந்த மாதிரி உள்ளது @TVKVijayHQ ஆட்சி!
அண்ணா @IInbadurai செருப்படி 🔥🔥🔥🔥