வெற்றி தோல்வி பற்றி கவலையில்லை!
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்,மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் முன்னணியில் இருக்கும் கட்சி அஇஅதிமுக!
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்கள்
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
#Madurantakam#ByeElections
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முதலமைச்சரை நோக்கி கேள்வி கேட்டால், "யாரும் ஓடி விடக்கூடாது" என்று சொல்லிவிட்டு அவரே வேகமாக ஓடி விடுகிறார்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
#Madurantakam#ByeElections
அதிமுக தொண்டர்களின் உழைப்பால் வெற்றி பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரம் மூலம்
ஆளும் தமிழக வெற்றிக்கழகம் தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டது வெட்கக்கேடானது!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
#AIADMK #Madurantakam #ByeElections
வெற்றி தோல்வி பற்றி கவலையில்லை!
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்,மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் முன்னணியில் இருக்கும் கட்சி அஇஅதிமுக!
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்கள்
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
#Madurantakam#ByeElections
இந்தியாவில் செயல்படும் நிறுவனங்களிடம் லண்டனில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட வேண்டிய அவசியம் என்ன?
முதலமைச்சர் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கு லண்டன் செல்லவில்லை. எதற்காக சென்றார் என்பதை மக்களை முடிவு செய்து கொள்ளுங்கள்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
#Madurantakam #ByeElections