சட்டமன்ற விதி 87-ன் படி பேரவைக்குள் சைகை காட்டுவது, செய்தித்தாள் படிப்பது, பேசும் உறுப்பினருக்கு இடையூறு செய்வது,ஆகியவை அவையின் ஒழுங்கு மற்றும் மரபுகளுக்கு முரணானது!
பேரவையில் சைகை காட்டி கேலி செய்த உறுப்பினர்களை சபாநாயகர் எச்சரித்ததும் இந்த விதியின் கீழ் தான்!
அப்படியானால், முதல்வர் @TVKVijayHQ காட்டிய உடல் சைகை பேரவையில் அனுமதிக்கப்பட்டது எப்படி? எந்த விதியின் அடிப்படையில்?
@AIADMKOfficial
ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ10000 கிடைத்திருக்கும் @
ஒவ்வொரு குடும்ப பெண்களுக்கும் ரூ2500 கிடைத்திருக்கும்
விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி ஆயிருக்கும்
@EPSTamilNadu
எடப்பாடியார் என்னும் ஆளுமை மிக்க பொதுச்செயலாளர்
மீண்டும் வருவோம்
மேகதாது விவகாரத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டம் இல்லை.விவசாயிகளிடம் கருத்து கேட்கவில்லை.சட்டமன்றத்தில் எடப்பாடியாரைப் பேசவும்
விடவில்லை!
@TVKVijayHQ - @Udhaystalin இரு தரப்பும் ஒன்றாகி ஒரு இடைச்செருகல் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு...
மறுநாள் இரண்டாய் பிரிந்து, பஞ்ச் டயலாக் பேசி, அப்பா கதை சொல்லி, மோதி நடித்து...
கடைசியில் காவிரியின் கதையை முடித்துவிட்டார்கள்!
சட்டப் பேரவலம்!
@AIADMKOfficial@CMOTamilnadu
#CauveryIssue #TamilNaduPolitics
@Admk_Tweets தமிழ்நாட்டின் சாபக்கேடு
தமிழ்நாட்டின் சட்டத்திட்ட மரபுகளை கொச்சைப்படுத்தும் விதமாக இந்த செயல் இருக்கிறது நம்மளை சார்ந்த அண்டைய மாநிலங்கள் உள்ளவர்கள்
நம்பளை குறைச்சி மதிப்பிடக்கூடும்..
மேகதாது அணை தீர்மானம் நிறைவேற்றியதில் உரிமை மீறல் பிரச்சனை எழுந்துள்ளதை குறித்து விவாதம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்த திரு ஈபிஎஸ் அவர்களை அவையில் இருந்து வெளியேற உத்தரவு .
இது ஜனநாயக விரோத போக்கு ..
அவரை தொடர்ந்து மேலும் பல உறுப்பினர்கள் அதையே வலியுறுத்தி கேட்டு கொண்டிருக்கிறார்கள் ..
அவர்களுடைய கோரிக்கையையும் செவி சாய்க்காமல் இருப்பது ஆளும் அரசு எதிர்கட்சிகளின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல் புறம் தள்ளுவதாகவே தோன்றுகிறது.