"இப்பதாண்டா என் 🏴🏳️🚩 கொடிய இன்னும் அழுத்தி புடிக்கணும்னு தோணுது".... 🔥
#என்றென்றும்_அதிமுக#மாண்புமிகு_எடப்பாடியார் அவர்களின் வழியில்✌️🌱
தான் ஏற்றுக் கொண்ட இயக்கத்தை கடைசி வரை மாறாமல் ஒரு நிலையில் இருப்பவனே உண்மையான தொண்டன்❤️🔥✌️🌱
சிஎம் சார் எதுக்கு
இவ்வளவு சோகம் விடுங்க ...
உங்களை திருப்பி சினிமாவில் கதாநாயகனாக விரைவில் நடிக்க வைப்போம் கவலைப்படாதீங்க ...
இது உங்களுக்கு நிரந்தரமில்ல தைரியமா இருங்க ...
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்தக் கொம்பனாலும் அசைத்துப் பார்க்க முடியாது! 🔥
#என்றென்றும்_அஇஅதிமுக
Edappadi K. Palaniswami
AIADMK's IT Wing
புரட்சித்தலைவரை நெஞ்சில் சுமந்தவர். புரட்சித்தலைவியின் செயல்முறைகளை இதயத்தில் ஏந்தியவர்.
மொத்தத்தில் ஓர் சுத்தமான அண்ணாதிமுக காரன் 🔥
'என் மகன் மிதுன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மட்டுமே. அவர் அரசியலுக்கு வர மாட்டார்' என பட்டுன்னு பதில் சொல்லிடுவாப்ள.
தலைவன் எடப்பாடியார் 🔥
கோவை அன்னூரில் சாக்குமூட்டையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு...
சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது #பொய்க்கால்_குதிரை_அரசு ஆட்சியில்...
#ADMK_
தொட்டதற்கான பலன் தமிழ்நாட்டு மக்களின் இன்றைய நிலைமை😭
என்னங்கப்பா என்ன நடக்குது இந்த தமிழ் நாட்டில் ஒவ்வொரு மணிக்கும் ஒவ்வொரு பாலியல் வன்கொடுமை நடக்கிறது
விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும் த.வெ.க. அரசை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் : 19.6.2026 - வெள்ளிக் கிழமை
விசில் ஊதுங்கள்… ஊதிட்டாங்க ஒரேடியா..!!
தமிழகம் முழுக்க உள்ள இந்த தொடர் மின்வெட்டுக்கு, அடுத்து என்னென்ன உருட்டுகளை ஆச்சரியக்குறி அரசு உருட்டும் என்பது இளைஞர்களுக்கே தெரிந்துவிட்டது.
Actor Vijay ப்ரோ… Coin Fight எப்போ தான் முடியும்?
மக்களால முடியல..!!
#பொய்க்கால்_குதிரை_அரசு
42 பேர் சாகும் போதே அதிர்ச்சி ஆகல
இதுக்கு போய் அதிர்ச்சி ஆவார்களா என்ன
என்ன ஒரு 55,000 பேருக்கு வேலை கிடைச்சிருக்கும்
பரவால்ல அதனால என்ன எங்க அண்ணன் நல்லருந்தா அதே போதும்
அவர கஷ்ட படுத்தாதீங்க
முதலீடு போனா போகுது,
தொழில்துறை அமைச்சர் அக்கா டான்ஸ் அ பாருங்க
ஆனந்தமா இருங்க.
ஓடுகாளிகளே ஒன்றை மறந்துவிட்டீர்கள்
செத்தாலும் அண்ணாதிமுக
கொடி என் நெஞ்சில் போடவேண்டும் என்ற
உறுதியோடு எந்த எதிர்பார்ப்புமும்
இல்லாது உழைக்கிறானே அந்த தொண்டன்தான்
இந்த இயக்கத்தின் ஆணிவேர்
உங்களை போன்றவர்களால் அல்ல என்பதை
வருங்காலம் உணர்த்தும்,,!
#அஇஅதிமுக#எடப்பாடியார்