சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான "சின்னபாபு" (தமிழில் "கடைக்குட்டி சிங்கம்") திரைப்படத்தைப் பார்த்தேன். கிராமத்து பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை ம���்றும் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரசியமான நல்ல படம். #KadaiKuttySingam #Chinababu @Karthi_Offl
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று, திருவள்ளூர் மாவட்டம் ஆவடி (ம) புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள, 2 சார் கருவூல அலுவலகக் கட்டடங்களை மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள்
இன்று,நெடுஞ்சாலைகள் (ம)சிறு துறைமுகங்கள் துறை சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம் போத்தனூர் இரயில்வே மேம்பாலம் (ம)பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்ட��ள்ள 7 ஆற்றுப்பாலங்களுடன், 2 இரயில்வே மேம்பாலங்களையும் திறந்து வைத்தார்
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இன்று விருதுநகரில், நாடார் மஹாஜன சங்கத்தின் சார்பில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற கல்வித் திருவிழா 2018-ல், வாழ்நாள் சாதனையாளர் விருதினை Dr.பி.எச் பாண்டியன் அவர்களுக்கு வழங்கினார்
#admk#eps#tamilnadu#chennai
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இன்று விருதுநகரில், நாடார் மஹாஜன சங்கத்தின் சார்பில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற கல்வித�� திருவிழா 2018-ல், வாழ்நாள் சாதனையாளர் விருதினை முன்னாள் சட்டப்பேரவை தலைவர் டாக்டர்.பி.எச் பாண்டியன் அவர்களுக்கு வழங்கினார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று விருதுநகரில், நாடார் மஹாஜன சங்கத்தின் சார்பில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற கல்வித் திருவிழா 2018-ல், தலைமையேற்று விழா பேருரையாற்றினார்..