Some voices become a part of our lives forever, and Janaki Amma's was one of them. She gave life to emotions through her music and created memories that generations will cherish. Her absence leaves an irreplaceable void, but her songs will continue to live in our hearts forever. Deepest condolences loved ones. Rest in peace, Amma. Om Shanti 🙏🏻
இந்த bus-ஐ இங்க கொண்டு வர காரணம்:
எந்த bus-ஐ கூட்டத்துக்கு உள்ள விட்டு மக்கள் செத்து போய், தன்னோட அரசியல் வாழ்க்கையே முடிவுக்கு வந்துடுமோனு பயப்பட வச்சிதோ, இப்ப அதே bus-ஐ அதே ஊர் கூட்டத்துக்கு உள்ள கொண்டு வந்து, அந்த bus-ல நின்னுட்டு மக்கள அதுக்கு முன்ன submissive-ஆ அக்கி, தன்னோட பெருத்த ஈகோவுக்கு உச்சம் கொடுக்கணும்.
தன் குழந்தையே செத்தாலும் பரவாயில்ல, விஜய நேர்ல பார்த்துடோம்னு சொல்ற மக்கள விஜய் மயிரா கூட மதிக்கமாட்டான்.
"Come, bend your knee before my blessed presence" ங்கிற godly ஈகோல இருக்கான்.
As long as people are willing to be submissive thralls to Vijay, they'll never turn on him regardless of whatever he does or doesn't do.
My heart is full of gratitude today ❤️ I’m incredibly excited to join the team of #Dharman and work with Superstar @rajinikanth sir, @ikamalhaasan sir, @RKFI, @Dir_Ashwath, @turmericmediaTM , #Mahendran sir, #RaashiKhanna and the entire team. Looking forward to learning, growing, and creating unforgettable memories 🎬
#Thalaivar173 #SuperstarRajinikanth #KamalHaasan #AshwathMarimuthu
தமிழ்நாட்டு சட்டப்பேரவைக்கு என்று ஒரு தனி மாண்பு உண்டு. “வரலாற்று சிறப்புமிக்க பேரவை” என்று பெருமையோடு நாம் சொல்லக்கூடிய அவையிலே இக்கூட்டத் தொடரில் நடைபெற்ற சம்பவங்கள் துளியும் மரபைக் காக்கும் வகையில் இல்லை.
மேகதாது என்ற ஜீவாதாரப் பிரச்சினையில் மிக அலட்சியமாக, எந்த விவாதமும் இல்லாமல் ஒரு இடைச் செருகல் தீர்மானத்தை இந்த பொய்க்கால் குதிரை அரசு நிறைவேற்றியிருப்பது, அவையின் செயல் விதிகளை குழிதோண்டிப் புதைக்கும் செயல்.
மாண்புமிகு அம்மா அவர்களின் முயற்சியால் காவிரி இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிட்டு, மாண்புமிகு புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் முயற்சியால் அமையப்பெற்ற காவிரி மேலாண்மை ஆணையம் அமையப்பெற்று, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இணையான ஆணையமாக அது செயல்படும் நிலையில், இன்னொரு ஆணையம் என்பது இத்தனை ஆண்டுகால சட்டப் போராட்டத்தின் வெற்றியை நீர்த்துப் போகச் செய்து, கர்நாடக அரசின் சதி வலையில் தமிழ்நாட்டின் உரிமைகளைத் தள்ளும் செயலாகும்.
விவரம் தெரியாமல், விவசாயிகளின் வலிகள் புரியாமல் இன்றைய அரசு இப்படி ஒரு இடைச் செருகல் தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பது வரலாற்றுத் தவறு.
சட்டமன்ற உரைகள் என்பது பதிவில் ஏற்றக் கூடியது, வரலாற்றில் நிற்கக் கூடியது. அங்கே Diplomacy, Decency, Decorum தான் ஓங்கி நிற்க வேண்டும். ஆனால், நேற்றைய எதிர்க்கட்சித் தலைவர் உரை மற்றும் இன்றைய முதல்வரின் பதிலுரையில் Disrespecful Slander தான் முன்னே நின்றது.
“சி எம் சார்… இப்போ நீங்க உங்க ஆரஞ்சு கலர் வேன்-ல நின்னு பேசுறதா நினைச்சி, மனப்பாடம் பன்ன ஸ்கிரிப்டை ஒப்பிச்சி, Action பண்ணி காமிங்க” என்று உரையை எழுதிக் கொடுத்தவர் சொல்லிவிட்டார் போல… இன்றைய முதல்வரும் அப்படியே செய்துவிட்டார்.
அதிலும்,
எதிர்க்கட்சிகள் எழுப்பிய சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து என்ன விளக்கம் இருந்தது?
மின்வெட்டு குறித்து என்ன பதில் இருந்தது?
அமோனியா கேஸ் லீக் மரணங்கள் குறித்து என்ன பேசப்பட்டது?
ஒன்றுமே இல்லையே..!!
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான எந்த ஒரு சிறுமிக்காகவும் இன்றைய முதல்வரின் மனம் பதறியதாக தெரியவில்லை. அவ்வளவு ஏன், கரூர் மரணங்களையே மிக எளிதாக கடந்து செல்கிறார். அதிலும், கரூர் மரணம் பற்றி பேசும் போது, தன் மீது பழி போடுவது “வேற லெவல்” என்ற வார்த்தையை சொல்கிறார் என்றால், நாம் எப்போதும் சொல்வோமே, “Narcissistic Behaviour” , அது இது தான்!
மேலும், சட்டப்பேரவையில் உறுப்பினராக அல்லாத ஒரு முன்னாள் முதல்வர் குறித்து, அவரது கட்சியினர் இல்லாத நேரத்தில் பேசுகிறார் என்றால், ஆளுங்கட்சி சபாநாயகர் அனுமதி அளிக்கிறார் என்பதற்காக ஒரு முதல்வர் தன் பொறுப்பின் தன்மை உணராமல் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?
எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசும் போது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல் சில அமைச்சர்கள் பின்னால் ஒளிந்துகொள்ளும் இன்றைய முதல்வர், பனையூர் பங்களாவில் மனப்பாடம் செய்துவிட்டு வந்து கம்பு சுற்றும் போது மட்டும் யாரும் குறுக்கிடக் கூடாதா? அப்படி குறுக்கிட்டால், மனப்பாடம் செய்த டயலாக்கை மறந்துவிடுவாரா ?
Point of Order என்றால் என்னவென்றே தெரியாத ஒரு கூட்டத்திடம் தமிழ்நாடு சட்டமன்றம் மாட்டிக்கொண்டது தான் வேதனையின் உச்சம்.
இதில் ஒரு சைகை வேறு…
இதற்கு கைதட்ட ஒரு ரசிக வெறிக் கூட்டம்!
இது என்ன சட்டமன்றமா? சர்க்கஸ்ஸா?
அரசியலை ஏதோ Entertainment Platform போல கருதிக் கொண்டிருக்கும் ரீல்ஸ் முதல்வரே….
மக்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது Content அல்ல… Commitment!
மக்கள் பிரச்சனை பற்றி இனியாவது பேசுங்கள்!
(பி.கு. : அப்பா எங்க, மனைவி எங்க என்பதெல்லாம் மக்கள் பிரச்சனை அல்ல. மக்களுக்கு எது தேவையோ, அந்த அரசியலை மட்டுமே எந்நாளும் பேசுவோம்.)
They asked #Kalaignar:
‘But you also formed an alliance with the BJP…!’”
Kalaignar Answers:
Yes — At that time, the government was under the leadership of Atal Bihari Vajpayee.
Experienced leaders like George Fernandes, Yashwant Sinha, Jaswant Singh, Ram Vilas Paswan, and Nitish Kumar were part of that alliance.
The DMK used its political influence to keep that government in check and steer it towards a path of development. In that environment, it was not possible to push forward aggressive communal agendas like the Ayodhya Temple, UCC (Uniform Civil Code), or CAA.
After that, the DMK joined the Congress-led cabinet and implemented numerous welfare schemes for the people.
However, in the end, Congress shifted the political blame for the 2G issue entirely onto the DMK and distanced itself. Later, even after seven years of investigation, the court itself noted that not a single piece of solid evidence had been presented to prove the charges and acquitted A. Raja and others in the criminal case.
Even after that, during the period when the Congress was being ridiculed across the country as “Pappu,” the DMK did not abandon the alliance and protected the Congress from being politically buried.
But today, even after winning some seats in the 2026 Tamil Nadu Assembly Elections with DMK alliance votes, the Congress has not only left without any sense of gratitude — it is also being revealed from their own circles that they were working for other political forces even before the elections.
In such a situation, the Congress has no moral right to question the political integrity of the DMK.
In this context, it is inevitable that the lines of Bharathidasan — “Vanjamum soozchiyum vatratha kadalandro!” (Is it not an ocean where betrayal and conspiracy never dry up!) — come to mind.
(From Dhileepan Pakutharivu)
Several of you have been tagging the @dmkitwing and posting clips of the TVK IDs which have as usual been putting out completely false and baseless allegations against the DMK and its leadership in a desperate attempt to cover up the present governments massive failures. All such posts have been forwarded to the DMK Legal Wing and Arivalayam. We are confident that the Legal Wing @arivalayam will take necessary steps now to curb this fake news menace in the society. Please note that we have always taken all such malicious fake news to the knowledge of HQ and the Legal Wing Advocates. Please forward all such clips to @DMKLegalWing 🙏🏾
"மக்கள் பச்சைப் பாம்பு எது, பச்சைக் கொடி எது எனத் தெளிந்து வாக்களிப்பார்கள் என்று நம்பினோம். நாங்கள் ஒரு செத்த பாம்பை அடித்துக் கொண்டிருந்த போது ஒரு கருநாகப் பாம்பு தமிழ்நாட்டில் குடியேறிவிட்டது.
நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயற்படக்கூடாது என போலி அவதூறுகளையும் பொறுத்துக் கொண்டோம். இனி அந்தக் கட்டுப்பாடு இல்லை.
போலித் தகவல்கள், அவதூறுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் படி திமுக தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
போலி அடையாளங்களோடு தவறான, அவதூறான செய்திகளைப் பரப்புவதற்கு ஆயுள் தண்டனை வரை பெற்றுக் கொடுக்க முடியும். நாங்கள் யார் வாழ்க்கையும் நாசமாக்கக் கூடாது என்று இத்தனை நாளும் பொறுத்திருந்தோம்.
சமூக ஊடகங்களில் அவதூறு விசமெனப் பரவும் இந்தக் காலத்தில் இனியும் பொறுக்க முடியாது. பெற்றோர்கள் இத்தகைய சட்டங்களைத் தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
உண்மைச் செய்திகளைப் பகிர்ந்து IDகள் முடக்கப்படுவோர், அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஆளாகிறவர்களுக்குத் திமுகவின் சட்ட அணி 100% துணை நிற்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் IT Wing, Legal Wing இணைந்து செயற்படுவதற்கான வழிகாட்டுதல்களைக் கழகத் தலைவர் வழங்கியிருக்கிறார்."
- திமுக சார்பாக R. S. பாரதி, N. R. இளங்கோ பேட்டி.
//ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள்.//
MKS openly stated that there were some alternative proposals since nobody got the majority. And he rejected those proposals ultimately.
இதுல ஒளிவு மறைவு எதுவும் இல்ல. அவரே என்ன நடந்ததுனு சொல்லியிருக்கார். அப்புறம் எதுக்குடா போட்டு கடிக்கிறீங்க?
தமிழ்நாட்டில் திமுகவிற்கு எப்போதுமே 30 சதவீதத்திற்கும் கீழ் தான் ஆதரவு. இத்தனை வெற்றிகளை அக்கட்சி பெற்றதே அதிசயம் தான். திமுக முன்மொழியும் அரசியல் சிக்கலானது. திமுகவை ஆதரிப்பது எளிதல்ல. இடதுசாரியாகவோ, தமிழ்த்தேசியவாதியாகவோ அம்பேத்கரியவாதியாகவோ இருந்துவிடலாம். அக்கொள்கைகளுக்கெல்லாம் எல்லோருக்கும் புரிய வைக்கும் எளிமை இருக்கிறது. ஆனால் திமுகவின் கொள்கை அப்படியல்ல.
இந்தியாவிலேயே பார்ப்பனர் அல்லாதோர் அரசியல் நடத்தி வன்முறையைக் கையில் எடுக்காமல், அறவழியில், அறிவு வழியில். தேர்தலில் தொடர் வெற்றி கண்ட கட்சி திமுக மட்டும் தான். இந்தக்கொள்கையை எல்லோரும் எதிர்ப்பார்கள். ஏனெனில் இது எல்லாவற்றையும் மறுக்கிற கட்சி. புரட்டிப் போடுகிற கட்சி. அதை மிகவும் எளிதாக வெறுப்பரசியல் என்று சொல்லிவிடலாம். அது பயன்படுத்தும் 'நடைமுறைவாதத்தை' சமரசம் என்று எள்ளி நகையாடலாம். அதன் வெளிப்பாட்டுத் தன்மையை முரட்டுத்தனம் என்றோ, பண்ணையார்த்தனம் என்றோ சொல்லிவிடலாம். அதன் தன்னம்பிக்கையை, ஆணவம் என்று எல்லோரும் தவறாகக் குறிப்பிடுவர்.
திமுகவிற்கு நெருக்கடி எங்கிருந்தும் வரலாம். பார்ப்பனர் முதல் ஒடுக்கப்பட்டோர் வரை எல்லோருக்கும் திமுகவின் மீது விமர்சனம் இருக்கும். உயர்ஜாதியினர், திமுகவை தமது கட்சி என்று பார்ப்பதில்லை. சூத்திரர்கள் இதை தலித்துகளுக்கு ஆதரவான கட்சி என்பார்கள். தலித்துகள் இதை சூத்திரர்கள் கட்சி என்பார்கள். இந்துக்கள் திமுகவை சிறுபான்மையினர் கட்சி என்பார்கள். கடவுள் நம்பிக்கை கொண்டோர் நிந்திப்பார்கள். பெண்கள் இதை முரட்டு ஆண்களுக்கான கட்சி என்பார்கள். திமுகவை யாரும் வெளிப்படையாகச் சொந்தம் கொண்டாடுவதில்லை. ஒரு கள்ளக்காதலைப் போல இந்த உறவைப் பாவிப்பார்கள். இத்தனைக்கும் இது தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல.
அதே போல திமுகவை ஆதரிப்போருக்குக் குழப்பம் வரலாம், தடுமாற்றம் வரலாம். முன் மாதிரிகள், உதாரணங்கள் இல்லாத அரசியலை இந்த இயக்கம் கடைபிடிக்கிறது. மாநில உரிமை பேசும் (ஆனால் பிரிவினை பேசாது), மொழி உரிமை பேசும் (ஆனால் மொழி வெறி இல்லை), பெண்ணுரிமை பேசும் (ஆனால் பெண்கள் ஆதரவு இருக்காது), ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் அதை வெளியே சொல்ல முடியாது, ஏனெனில் யாராவது ஒருவர் நீதிமன்றத்திற்குப் போய் அதைத் தடுத்துவிடுவர்கள். நீதிமன்றம், ஊடகம், அதிகாரிகள், அரசியல் கட்சிகள், சிவில் சமூகம், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், படைப்பாளிகள் என எதிரிகளை எங்கும் கொண்டிருக்கும் கட்சி இது.
இந்தத்தோல்வி புதிதல்ல. இனியும் திமுக வெகுண்டெழும். அதற்கான தேவை இன்னும் இருக்கிறது.
திமுக தோற்றதற்கு வெளியே சொல்லப்படும் காரணங்கள் நிறைய இருக்கலாம். ஊழல், போதை, பெண் பாதுகாப்பு என்பன யாவும் ஆதாரமற்றவை என்று ஏற்கனவே பலர் நிரூபித்துவிட்டனர். இவை எல்லாம் நிர்வாகக் காரணங்கள். அவற்றை வெளியில் சொல்லிவிடலாம்.
வெளியில் சொல்லப்படாதது அரசியல் காரணங்கள் தான்.
கடந்த ஆட்சியில் நாம் பயன்படுத்திய திராவிட மாடல் என்ற சொல் அனைத்து எதிரிகளையும் ஒன்றிணைத்துவிட்டது. தமிழ்நாடு தவிர இந்த வார்த்தை இந்த அர்த்தத்தில் எங்கும் புழக்கத்தில் இல்லை. ஒரு எல்லை மாநிலம் இப்படியான ஒரு உறுதியான கொள்கையுடன் வளர்ச்சி பெறுவது இந்தி, இந்து, இந்தியா என்று பேசுவோரைப் பயமுறுத்திவிட்டது.
பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகள் அனைவரையும் சங்கடப்படுத்திவிட்டது. குடும்ப அமைப்பே கேள்விக்குள்ளாகும் என்ற கிலி (paranoia) ஆண்களையும் ஆணாதிக்கத்தை உள்வாங்கிய பெண்களையும் உலுக்கிவிட்டது. பிற மாநிலங்களிலும் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தியக் குடும்பங்கள் என்னாகும்?
கல்விக்குக் கொடுக்கப்பட்ட கூடுதல் முக்கியத்துவம் படிப்பில் அக்கறை இல்லாதோருக்கும், முறையான கல்வியில் தோல்வி அடைந்தோருக்கும், படிப்பில் வெற்றி பெற்ற உயர்ஜாதியினருக்கும் சங்கடத்தைக் கொடுத்துவிட்டது. காலை உணவுத்திட்டம், எல்லோரையும் படிக்கவைத்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு அடைந்திருக்கும் மிதமிஞ்சிய வளர்ச்சி எல்லோருக்கும் அச்சத்தைக் கொடுத்துவிட்டது. பத்து வருடங்களுக்கு முன்பு வரை தமிழர்கள் தான் வெளிமாநிலங்களுக்கு வேலைக்குப் போனார்கள். இப்போது வடமாநிலத்தவர் இங்கு பணிபுரிகின்றனர். கல்வியில், மருத்துவத்தில், தொழிலில், வேலைவாய்ப்பில், பொதுக்கட்டமைப்பில் நாம் அடைந்திருக்கும் பிரமாண்டமான வளர்ச்சி திராவிட மாடல் அரசியல் இந்தியா முழுக்கப் பரவிவிடுமோ என்ற பயமும் எல்லோரையும் தொற்றிக்கொண்டது. (1/2)