@senbalan@1993anbazhagan இல்ல bro Puriyala. Appo colour la discrimination partha தப்பு இல்லையா. Racism ok catesim thaan thappa.
Ellame thappu thana, discrimination among humans, via language, caste, colour, religion, or any irrespective of any means..
In My opinions everything is wrong
Marriage is purely Prarabdha Karma. You don’t really choose your spouse, your past karma and planetary combinations create the circumstances that bring you to the person aligned with your karmic path. Venus, the karaka of marriage, exalts in the 12th house, which is 6th from the 7th, highlighting the 12th house’s role in marriage.
Ultimately, the karma of marriage is already set. Every relationship is karmic, people come together carrying unresolved debts and lessons.
#astrology #vedicastrology
#எவை_நம்மேல்_படக்கூடாது விளக்கு நிழல், மனிதர் நிழல், வஸ்த்ர ஜலம், தலைமயிரிலுள்ள ஜலம், ஆட்டின் புழுதி, கழுதையின் புழுதி, பெண்மக்கள் பாததூளி, முறத்தால் உண்டாகும் காற்று, பெருக்கும்போது மேலே விழும் புழுதி, ஆகிய இவைகள் நம்மேல் பட்டால், இந்த்ரனுக்கு ஸமமான தன மிருந்தாலும் அதை தொலைத்துவிடும். நமது பூர்வ புண்யத்தையும் கொண்டுபோய்விடும். ஆதலால் இவைகளை நன்கு கவனித்து நடக்கவேண்டும்.
காசி கயா போன்ற புண்ணிய ஷேத்திரங்களில் ப்ரோகிதர் தாய்க்காக பிண்டம் வைக்கும் போது விளக்கத்துடன் கூறியது..
அப்போது அங்கிருந்த ஒவ்வொருவரும் அழுதே விட்டனர்...
இந்த ஸ்லோகங்களை கூறும் பொழுது நமது கண்களில் கண்டிப்பாக ஒரு சொட்டு கண்ணீராவது வரும் நமது தாயை நினைத்து.
கயா கயா கயா. என்று சொல்வது ஆதி சங்கரர் தனது தாயின் கடைசி காலத்தில் தான் வாக்கு கொடுத்தபடி அவளருகே வந்து அவள் மரணத்திற்கு பிறகு அவளது அந்திம கிரியைகளை செய்து இயற்றிய மனம் நெகிழும் மாத்ரு பஞ்சகம் 5 ஸ்லோகங்கள்
விஷ்ணு பாதம் ..
பித்ரு ஸ்ரார்தம் கயாவில் செய்வது உசிதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அக்ஷயவடத்தருகே பிண்ட பிரதானம் செய்வது ஒரு வழக்கம்.
''கயா கயா கயா. என்று சொல்வது நமது பித்ருக்களுக்கு ஸ்ரத்தையோடு அவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் நாம் செய்யும் கடமை சம்பந்தப்பட்டது. . ஒவ்வொரு ஹிந்துவும் வாழ்வில் ஒரு தடவையாவது செல்ல வேண்டிய இடம் கயா. குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும்.
ஒரு 16 ஸ்லோகங்கள் கொண்டது மாத்ரு .ஷோடசி. தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்துகொண்டால் அவசியம் புரியும். தாயின் அருமை தெரியும்.
ஜீவதோர் வாக்ய கரணாத்
ப்ராத்யாப்தம் பூரி போஜணாத்
கயாயாம் பிண்ட தாணாத்
த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய
'' அடே பயலே, அம்மா அப்பா உயிரோடு இருக்கும்போதே அவர்கள் சொல்படி நட. அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள். அவர்கள் ஆசீர்வாதம் தான் உன் படிப்பு மூலம் கிடைக்கும் சர்டிபிகேட்டை விட உன்னை நன்றாக வைக்கும். அவர்கள் காலம் முடிந்த பிறகு அந்தந்த திதியில் அவர்கள் பசியை போக்கு. அவர்களுக்கு தேவை அல்வா, ஜாங்கிரி,கீ ரோஸ்ட் அல்ல. வெறும் எள்ளும் தண்ணீரும் தான். முடிந்தால் ஒரு தடவை கயாவுக்கு குடும்பத்தோடு போ. அங்கு நீ அளிக்கும் பிண்ட ப்ரதானம் அவர்களுக்கு தேவை. ''புத்'' என்ற நரகத்திலிருந்து பெற்றோரை காப்பற்றுகிறவன் தான் 'புத்ரன்' என்று சாஸ்திரம் சொல்கிறது. நான் சொல்லவில்லை. .
“அக்ஷய வடம், அக்ஷய வடம்” என்று ஒரு வார்த்தை காதில் விழுகிறதே. அது என்ன? கயாவில் நாம் 64 ஸ்ரார்த்த பிண்டங்களை அங்கு தான் இடுகிறோம்.
ஸ்ராத்தம் பண்ணுபவர்கள் கயாவில் பித்ருக்களுக்கு, நமது முன்னோர்களுக்கு மட்டுமல்ல, தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கும் 'திருப்தியத', திருப்தியத' என்று மனமுவந்து அளித்து அவர்களை வேண்டுகிறோமே. அக்ஷய வடம் என்பது ஒரு மஹா பெரிய வ்ருக்ஷம். 'வடம்' (தமிழில் சின்ன 'ட") ஆல மரம். சென்னைக்கருகே ல் திரு ஆலம் காடு (திருவாலங்காடு - வடாரண்யம் என்று பெயர் கொண்டது.)
இந்த அக்ஷய வடத்தின் கீழே நிழலில் தான் பிண்ட பிரதானம் இடுவார்கள். இதில் முக்யமாக 64 பிண்டங்களில் பெற்ற தாய்க்கு மட்டுமே 16 பிண்டங்கள். ஆந்த 16 பிண்டங்களை அம்மாவுக்காக ஒவ்வொரு வாக்யமாக சொல்லி இடுகிறோம். அந்த பதினாறு தான் “மாத்ரு ஷோடஸி”.
1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
''கொஞ்சமா நஞ்சமா நான் உன்னை படுத்தியது. ஒரு பத்து மாத காலம் எப்படியெல்லாம் உன்னை உதைத்திருக்கிறேன். என்னையும் சுமந்தபடி மேடும் பள்ளமுமாக நீ அலைந்தாயே. நான் கொடுத்த கஷ்டத்தை துளி கூட நீ பொருட்படுத்த வில்லை. என்னை திட்டவில்லையே. சந்தோஷமாக என்னை உள்ளே அடக்கிய உன் வயிறை எண்ணற்ற முறை ஆசையாக தடவி கொடுத்தாயே. இதோ நான் செய்த பாவங்களுக்காக உனக்கு இந்த முதல் பிண்டம். பரிகாரமாக ஏற்றுக்கொள்வாயா?
2. மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
''ஏன் சோர்ந்து போயிருக்கிறாய். உன் பிள்ளை உள்ளே படுத்துகிறானா? பிரசவ காலம் கஷ்டமானது தான்.மாசா மாசம் நான் வளர வளர உனக்கு துன்பத்தை தானே அதிகமாக கொடுத்துக் கொண்டே வந்தேன். இந்தா அதற்கு பரிகாரமாக நான் இடும் இந்த இரண்டாவது பிண்டம். ஏற்றுக்கொள் அம்மா.
3. பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
அம்மா, நான் அளித்த வேதனையில் நீ பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்ட தாங்க முடியாத துன்பம் நான் உன்னை வயிற்ருக்குள் இருந்த போது உதைத்தது தானே. அதற்காக ப்ராயச்தித்தமாக இந்த 3வது ஸ்பெஷல் பிண்டம் உனக்கு. என் தாயே.
4. ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
''அம்மா, இந்த 4 வது பிண்டம் உனது பூரண கர்ப காலத்தில் நீ என்னால் பட்ட வேதனைக்காக -- ஒரு பரிசு -- என்றே ஏற்றுக்கொள். என்னைப் பொருத்தவரை எனது பிராயச்சித்தம் என்று நான் இடுகிறேன்.
தினமும் காலையில் உங்கள் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியோடு வைக்க இந்த எளிய காலை நேர உடற்பயிற்சிகளை செய்து பாருங்கள்! 🌅⚡
1️⃣ Lymphatic Hops 🦘
2️⃣ Body Waves 🌊
3️⃣ Trunk Twists 🔄
4️⃣ Dead Arms 💫
5️⃣ Arm Swings 🙆♂️
6️⃣ Golf Swings 🏌️♂️
7️⃣ Marches 🚶♂️
8️⃣ Ballet Squats 🩰
9️⃣ Horseback Stance 🧘♂️
தினமும் பயிற்சி செய்ய இப்போதே Bookmark செய்து வையுங்கள்! 📌🔖
#MorningRoutine #உடற்பயிற்சி #TamilFitness #Workout #HealthyLife
#trendingréels #viralreeĺs
வலுவான உடல் வலிமைக்கும் Core strength-க்கும் உதவும் சிறந்த பிளாங்க் பயிற்சிகள்! 🔥💪
பயிற்சிகள்:
* Plank ⏱️
* Side Plank (Left & Right) 🤸♂️
* Reverse Plank ⚡
* Bird Dog Plank 🦅
தினமும் உடற்பயிற்சி செய்ய இதை உடனே Bookmark செய்து வைத்துக்கொள்ளுங்கள்! 🔖
#FitnessTamil #CoreWorkout #PlankWorkout #FitnessMotivation
#trendingréels #viralvídeo #viralreel