Patriotism on Wheels! 🇮🇳🚂
A heart-touching moment as children wave the National Flag with pride through the windows of the first train on the iconic #NewPambanBridge — 16104 #Rameswaram - #Tambaram Express — celebrating a historic journey over the sea!
#SouthernRailway
உலகின் முதல் சிவாலயமான உத்தரகோசமங்கை கோவிலில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இக்கோவிலில் வேண்டி தான், இலங்கை அரசனாக இருந்த சிவ பக்தனான ராவணனுக்கும், மண்டோதரிக்கும் திருமணம் நடைபெற்றதாக புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது...
#uthirakosamangai#Temple#NewsUpdate
அனைவருக்கும் எனது யுகாதி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி நிறைந்திருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய இந்நன்நாளில் பிரார்த்திக்கிறேன்.💐 🙏
#HappyUgadi2025#ugadifestival#ugadispecial#ugadi
இன்று 12th பொதுத்தேர்வு எழுதும் எனது மகளுக்கும் மற்றும் அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் மன அழுத்தம் இல்லாமல்,மன அமைதியுடன், சிறந்த முறையில் தேர்வினை எழுதி அனைவரும் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் 💐
All the very Best