நாடு வீடு காடு எல்லாம்
நான் கடந்து போனால் கூட
தொடரும் உந்தன் நினைவோ நெஞ்சிலே...
உயிர் என்று உன்னை நானே
ஒரு நாளும் சொல்ல மாட்டேன்
உயிர் என்றால் என்றோ ஓர் நாள்
பிரிவாயே
ஒருபோதும் உன்னை நானும்
விடமாட்டேன் தோற்று போக
ஜெய்போமே நாமே இந்த 2026லே
@tvkvijayhq@BussyAnand#TVKVijay#Qatar
The kids asked him 2 days back 🥺
Today bus service started ❤️
56 years of request to start bus service in this mountain village is fulfilled today ✅🥺❤️
@TVKVijayHQ@TamilanParthib1@CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (2.6.2026) சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்தும், மாண்புமிகு ஒன்றிய அரசின் ஜல் சக்தித் து���ை அமைச்சர் திரு.சி.ஆர். பாட்டீல் அவர்கள் புதுதில்லியிலிருந்தும் கலந்து கொண்ட காணொலிக் காட்சிக் கூட்டத்தில், உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்) 2.0 திட்டத்தின் நீட்டிக்கப்பட்ட செயலாக்கக் காலத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டது.
#CMJosephVijay
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு அப்பாவிப் பொதுமக்கள் பலியாகினரே. அப்போது அ��்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டவர் யார்? காவல் துறை யார் கையில் இருந்தது? யாருக்கும் தெரியாமல் யாருடைய உத்தரவும் இல்லாமலே அவ்வளவு பெரிய துப்பாக்கிச் சூடு நடந்ததா? அப்போது முகத்தை மூடித் தூங்கியவர், முதல்வராக இருந்தாரா?
தமிழகமே அதிர்ந்து அலறிய அவ்வளவு பெரிய சம்பவத்தை டிவி பார்த்துத் தெரிந்துகொண்டதாக அப்போது சொன்னவர் யார்? தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்று முதல்வர் பதவியைத் தட்டிச் சென்றவர்தான் அவர் என்பது தமிழகம் அறியாததா?
எம்.ஜி.ஆரின் மக்கள் சக்தியை, ஜெயலலிதா அம்மையாரின் கட்டுப்பாடான தொண்டர்கள் கொண்ட சக்தியை யாரிடமோ அடகு வைத்து, மற்றும் பலர் கட்சியாக்கியவர், தீய சக்தி தி.மு.க.வுடன் சேர்ந்து தீர்ந்துபோன சக்தியாக்கியவர், உள்நோக்கத்துடன் விஷம் கக்குவதைத் தமிழக மக்கள் அறியாதவர்களா என்ன?
மக்கள் பாதிப்பைத் தன் பாதிப்பாக உணரும், மக்கள் விரும்பும் ��ுதல்வரைத் தமிழகம் பெற்றுள்ளது. மக்கள் மீது அக்கறை கொண்டதால்தான் உடனடி நடவடிக்கையில் காவல் துறையை ஈடுபடச் செய்கிறார். சட்டம் ஒழுங்கைக் கட்டிக் காக்க, தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபற்றி எதையும் அறிந்துகொள்ளாத மிஸ்டர் தீர்ந்துபோன சக்தி, அறியாமையில் அறிக்கை விட்டுக் கூவினால் எப்படி?
கட்சியைக் கலகலக்க வைத்து, அடகு வைத்துக் கரைத்து, அகில உலக அரசியல் கோர்ஸ��ன கட்சியைக் காணாமல் போகச் செய்யும் கோர்ஸ் படித்தவர், அரசியல் பாடம் எடுத்தால் எப்படி?
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை டிவியில் பார்த்துத் தெரிந்துகொண்ட, தீர்ந்துபோன இந்தச் சக்தி, இப்போது டிவிகூட பார்க்காமல், தூர்ந்துபோன சக்தியுடன் ஆட்சி அமைக்கத் திருட்டுத்தனமாகக் கூட்டணி போட்டது போல, அவர்கள் எழுதிக் கொடுத்த அறிக்கையையும் தவழ்ந்துபோய்ப் பெற்று வந்து தன் பெயரில் வெளியிட��கிறாரா?
பெண்கள் பாதுகாப்பிலும், போதைப் பொருள் தடுப்பிலும், சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும் மனசாட்சி உள்ள மக்களாட்சியான எங்கள் வெற்றித் த��ைவரின் ஆட்சி, தவறு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்கும். மக்களுக்காகவே உழைக்கும்.
தோண்ட தோண்ட வந்துட்டே இருக்கு போதை பொருட்கள்...
நல்ல வேலை மீண்டும் திமுக,அதிமுக வந்துருந்தா இந்த விஷம் நம்ம வீட்டுக்குள்ளயே வந்துருக்கும்...
தமிழ் நாட்டு மக்கள் இப்பவாது முழிச்சிக்கிட்டாங்களே... 🙏
திருச்சியில் முதலமைச்சர் விஜய் க��ந்து கொண்ட நிகழ்ச்சியில் கட்டப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வாழை மரங்கள், நிகழ்ச்சி முடிந்து ஒரு மணி நேரம் ஆன பிறகும் அப்படியே இருந்தன. சில கட்சிகளின் கூட்டங்களில் வாழைத்தார்களை தொண்டர்கள் எடுத்துச் செல்வது வழக்கமாக இருக்கும் நிலையில், தவெக தொண்டர்கள் அவ்வாறு செய்யாதது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த த���யாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#CMJosephVijay
வெறும் 20 நாட்களிலேயே மக்கள் கண்முன்னே மாற்றங்களை காண தொடங்கியுள்ளனர். 🔥
• சட்டம் & ஒழுங்கில் அதிரடி நடவடிக்கைகள்
• சமூக பிரச்சனைகளுக்கு நேரடி தீர்வுகள்
• மக்களை மையமாகக் கொண்ட நலத்திட்ட ஆட்சி
• வெளிப்படையான மற்றும் பொறுப்பான நிர்வாகம்
இது வெறும் ஆரம்பம் மட்டுமே...!
20 நாட்களில் இவ்வளவு மாற்றம் நடந்தால்,
மக்களின் நம்பிக்கையும் ஆதரவும் தொடர்ந்து இருந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு எவ்வளவு உயரம் செல்லும் என்பதை நினைத்துப் பாருங்கள். 💥
இன்னும் பல சீர்திருத்தங்கள்...
இன்னும் பல வளர்ச்சிகள்...
இன்னும் பல வரலாறுகள் உருவாக காத்திருக்கின்றன! 🔥
@CMOTamilnadu@TVKVijayHQ #tvk
🚨 A major twist has emerged in the Sulur issue
📌 A woman from Sulur village has released a video that appears to reveal suspicious developments behind the controversy
Kindly watch the video carefully and share it widely so that people can understand the full context of the matter‼️
It's alleged that certain DMK backed individuals are attempting to exploit the issue for political gain by spreading misleading narratives Therefore everyone is urged to remain cautious, think critically and avoid falling prey to misinformation or fabricated claims
முக்கியமான காணொளி 🚨‼️
கனிம வளங்கள் திருட்டு போவதை தடுக்க சென்றவரை தவறாக சித்தரித்து வெளியிட்ட ஊடங்கங்கள்…🤬
முடிந்தளவு பகிருங்கள் 🔁 - புகார் மனுவோடு தவெக நிர்வாகி வெளியிட்ட வீடியோ..!
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் பரிந்துரையைத் தொடர்ந்து, தமிழக அரசு அமைச்சரவை விரிவாக்கமும், துறை மாற்றங்களும் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
@CMOTamilnadu#தமிழகவெற்றிக்கழகம் #TVK
தற்போதைய அமைச்சரவையில் ராஜ்மோகன், கமலி, லோகேஷ், காந்திராஜ், மதன்ராஜா, மேலூர் விஸ்வநாதன் (காங்கிரஸ்) மற்றும் தென���னரசு ஆகிய 7 தலித் எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.