@TNPSC_Office@CMOTamilnadu கடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வில் எழுதி உள்ளேன் அதில் நிறைய சந்தேகங்கள் உள்ளன தமிழ் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஒருவர் Ocv list நம்பர் வந்துள்ளது.
இதன் மூலம் டிஎன்பிஎஸ்சியின் நண்பகத்தன்மை குறைகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்
கடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வில் எழுதி உள்ளேன் அதில் நிறைய சந்தேகங்கள் உள்ளன தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஒருவர் Ocv list நம்பர் வந்துள்ளது அது மட்டுமல்லாமல் iti Electrician or wireman இல்லாமல்
Electronic mechanic trade
நபர்களும் தேர் எழுதியுள்ளார்கள் அவர்கள் ocv list வந்துள்ளார்கள்
Respected Sir @CMOTamilnadu,
I kindly request the Tamil Nadu Government and TNEB to consider full concession or relaxation in the physical test for candidates appearing in the Field Assistant recruitment.
Many deserving candidates face extreme difficulty in completing physical tasks due to medical conditions, previous injuries, health issues, and lack of regular physical training opportunities. Several candidates are mentally capable and technically skilled, but lose the opportunity only because of the physical test.
We humbly request relaxation in pole climbing, including permission to use pole climbing shoes/equipment, or kindly reconsider the physical test procedure followed in previous recruitment years such as 2009, 2014, and 2016.
We also request the Government to consider filling all existing vacancies in TNEB RW staff. Currently, more than 40,000 vacancies are reported, while over 9,000 candidates have already passed the examinations. Kindly provide appointments to all eligible candidates.
Please consider this humble request, sir. 🙏
Thanks to the Tamil Nadu Government.
@TANGEDCO_Offcl@TVKVijayHQ@TNPSC_Office
#tneb
#tnpsc
கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை நபர்கள் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்
@CMOTamilnadu தமிழ்நாடு மின்சார வாரியத்தில்..
10,000 தேர்வாளர்களின் வாழ்க்கையை கேள்வி குறியாக்கும் மின்சார வாரியம் மற்றும் அதனை சார்ந்த சங்கங்கள்
Tnpsc notification 13/2025
ITI result
தேர்வு முடிவுகளை விட ஏன் இவ்வளவு காலதாமதம் என்று எனக்கு தோன்றுகிறது
இந்த தேர்வு உண்டான result எப்போது வரும் @TNPSC_Office@TANGEDCO_Offcl
Notification 13/25
Tnpsc நம்பகத்தன்மை இல்லாமல் செயல்படுகிறது
தேர்வாளர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்குகிறது டிஎன்பிசி நிர்வாகம்
தயவுசெய்து டிஎன்பிஎஸ்சி வெளிப்படை தன்மையை உறுதி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@TNPSCGovernment டிஎன்பிசி
நிர்வாகம் தேர்வு எழுதும் நபர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து கொண்டிருக்கிறது
டிஎன்பிஎஸ்சி நம்பகத்தன்மை இல்லாமல் செயல்படுகிறது
தேர்வாளர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்குகிறது டிஎன்பிசி நிர்வாகம்
தற்காலிக மின்சார இணைப்பு வேண்டுமா?
✔ எளிய நடைமுறை
✔ விரைவான அனுமதி
✔ அலுவலகம் செல்ல தேவையில்லை
இப்போது ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்
இப்போது விண்ணப்பிக்க 👉 https://t.co/DrPnmSFmaY
#TANGEDCO | #TNEB | #TNPDCL
கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை நபர்கள் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்
@CMOTamilnadu தமிழ்நாடு மின்சார வாரியத்தில்..
10,000 தேர்வாளர்களின் வாழ்க்கையை கேள்வி குறியாக்கும் மின்சார வாரியம் மற்றும் அதனை சார்ந்த சங்கங்கள்
@TANGEDCO_Offcl@CMOTamilnadu தேர்வு எழுதிய நபர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாக உள்ளது
இதுக்கு எப்ப தான் விடிவு காலம் வரும்
தேர்வுக்கு முயற்சி செய்யும் வரும் தேர்வுகளின் வாழ்க்கையும் கேள்விக்குறியாக உள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் முதல்வர் சரியான பதிலை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்
@Udhaystalin தேர்வு எழுதிய நபர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாக உள்ளது