குளங்களை மூடி பாலம் கட்டுவதா? கடலில் கூ�� தூண்கள் அமைத்து பாலம் கட்டும் காலகட்டத்தில், #கன்னியாகுமரி 'ல் குளங்களையும், வயல்களையும் மண்ணால் மூடும் BJP Tamilnadu ,விவசாயிகளின் அரசு,விவசாயிகளை உயர்வாக வைத்துள்ள அரசு என்றெல்லாம் பொய் பிரச்சாரம் செய்கின்றது.
@vasanthakumarH
கடந்த 5 வருடத்தில் அமித்-ஷா வின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 300% உயர்ந்துள்ளது. 2012ல் 8.43 கோடியாக இருந்த சொத்துக்கள் 2017 ல் 34.31 கோடியாக உயர்ந்துள்ளது. அசையும் சொத்துக்கள் 2012 ல் ₹ 1.90 கோடி, 2017 ல் ₹ 19 கோடி.
@vasanthakumarH
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 2019:
வேளாண் விரிவாக்க சேவைகள் புதுப்பித்து, வலுப்படுத்தி, மேம்படுத்தப்படும்.
#CongressManifesto2019#Vote4congress
Indian National Congress - Tamil Nadu H. Vasanthakumar
@vasanthakumarH
#கன்னியாகுமரி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தல் பிரச்சாரம் இன்று மண்டைக்காடு பகுதியில் #கை சின்னத்தில் வாக்குகள்.கு��ச்சல் #MLA @advprincemla ,கிழக்கு மாவட்ட cong தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் உட்பட தோழமை கட்சி முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். #இணைவோம்வெல்வோம்
Visited #Theni & discussed Campaign perspectives with @INCIndia LS Candidate @EVKSElangovan Ji, @arivalayam Leaders, DCC Chief @Mpmurugesan3 & functionaries & reviewed preparations for Resp. @RahulGandhi Ji's Theni mtg on 12 April. There is overwhelming enthusiasm to welcome him.
#கன்னியாகுமரி மைலோடு ஜங்ஷனில் #கை சின்னத்தில் வாக்குகள் கேட்டு பிரச்சாரத்தை துவக்கினேன். குளச்சல் #MLA@advprincemla , #CPI Dist.Sec.செல்லச்சாம���,வட்டார தலைவர் கிளாட்ஸன், ஏப்.எம்.ராஜரெத்தினம்,சந்துரு,பால்சேகர், உட்பட பலர் கலந்துகொண்டனர் #இணைவோம்வெல்வோம்