நள்ளிரவு 1:30 மணிக்கு தொகுதி மக்களுக்காக களப்பணியில் இருக்காரு மனுஷன் #UdhayanidhiStalin 🙏🙏
8 கோடி மக்களுக்கும் நான் தான் முதல்வர் என்று சொல்லிக் கொள்பவரின் வீட்டு கதவுகள் இதுவரை திறந்ததா ???
சென்னையில் 14 தொகுதிகளை கொடுத்த மக்கள்
மாற்றத்தை ருசிக்கட்டும், விசிலடிகட்டும்.