#ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
#MakkalaiThediMuruthuvam
https://t.co/oKlp7emHnj
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: #ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு கோடியாவது பயனாளி வீட்டிற்கு சென்று மருத்துவப் பெட்டகத்தை வழங்கிய #முதல்வர்#Erode#CMStalinInErode
https://t.co/d6lETXgseN