நாள் ஒரு பொய்! பொழுதொரு புளுகு! DMK-வின் பழைய டூன் தான்!
TVK அரசு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு 3 மாதத்தில் 300 AEE-களுக்கு பதவி உயர்வு கொடுத்து நிரூபித்துவிட்டது.
DMK 25 வருஷம் தூங்கி, இறுதி நாளில் 416 பட்டியல் போட்டு தப்பித்தது! 🤥🫣
116 பேருக்கு என்ன ஆச்சு? உங்க அரசியல் நியமன ஆட்கள் பின்னாடி இருக்காங்களா? உண்மை வெளியாகும்!
Ex - MLA வீட்டுல இருக்க முடியல
கல்யாணம் கல்யாணம் ஆ போய் ஒப்பாரி வச்சிட்டு இருக்க வேண்டியது
மரியாதை தான வரணும் இப்படி இப்படி கேட்டு வரக்கூடாது
இந்த பண்ணையார் புத்தி தான் இப்ப உங்கள கூப்பு ல உட்கார வச்சிருக்கு 💦💦🤡🤡
@mkstalin@Udhaystalin 💦🤡
#DMKjokers#DMkcry
இன்று 🔔 : வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு ரூபாய் 14 லட்சம் மதிப்பிலான 2 பேட்டரி கார்களை தனது சொந்த செலவில் வழங்கினர் @JCDPrabhakar அவர்கள் ! ❤️
Only a handful of true Pan-India superstars exist today.
Our undisputed GOAT sits at the top, but he’s fully occupied shaping Tamil Nadu as CM—nation first, cinema later.
Next in line? KH is tied up with his MP responsibilities.
So, I think Ajith or Vikram could be the Pan-India star who might act in #Jailer2. 🤥🤔
@RameshOffcl அமைச்சர் ரமேஷ் அடித்த ஜெயம்! 🙏
கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு விரைவில் இணையதள டிக்கெட் அமைப்பு!
இனி நீண்ட வரிசை, கூட்ட நெரிசல், காத்திருப்பு எல்லாம் வரலாறு!
மக்களின் கோரிக்கையை மதிக்கும் உண்மையான அரசியல் இதுதான்... 🔥
TVK தான் தமிழ்நாட்டின் எதிர்காலம்! 🔥💥
#CMJosephVijay
@ScorpionSu58042 வாய் மட்டும் இருந்தா நாய் கூட திரும்பிப் பார்க்காதுன்னு சொல்வாங்க இல்ல...
இந்த மாதிரி ஒரு தலைவர தமிழ்நாடு மக்கள்
பார்த்து சிரிக்கிறது ! 🤣
மானங்கெட்ட பேச்சு, நேரத்துக்கு ஏற்றார் போல் குரைக்கிற அவலம்...
நேர்மையான அரசியல் என்பது இதுதான்:தவறு கண்டால் தயக்கமின்றி நேருக்கு நேர் சுட்டிக்காட்டுங்கள். கருத்தியல் ரீதியாக ஆழமான விமர்சனம் செய்யுங்கள். நல்லது செய்தால் அதை மனமாரப் போற்றி, பாராட்டி வணங்குங்கள். இந்த நாகரிக அணுகுமுறையே உண்மையான அரசியலை உயர்த்தும்! 💯 #நேர்மையானஅரசியல் #நாகரிகஅரசியல்
கட்சி உருவானதே திமுக-வை எதிர்த்துதான். ⚔️ ஆனால் அந்த திமுக-விடமே என்ன சமரசம் செய்துகொண்டார்கள் என்பது இன்னும் புரியவில்லை. 🤔
யாரை எதிர்த்து களமிறங்கினோம் என்பதை மறந்து, சொந்த தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல், நம்ம எப்படி தோற்றோம் என்பதை பகுப்பாய்வு செய்யாமல், தொடர்பே இல்லாத காங்கிரஸ் மீது பழி சுமத்துவது எந்த அரசியல் புரிதலில் இருந்து வருகிறது?
தோல்விக்கு எல்லோரையும் குறை சொல்லும் பழக்கம் NTK-க்கு புதிதல்ல.
வாக்கு பிளவு, திமுக-வுக்கு எதிரான ஒற்றுமை இல்லை, மற்ற கட்சிகள் என்று யாரையாவது பழி போட்டால்தான் தங்கள் தோல்வியை மறைக்க முடியும் போலும். 😏
முதலில் உங்கள் தோல்வியின் உண்மையான காரணங்களை சுயபரிசோதனை செய்யுங்கள். பழி போடுவதால் மட்டும் வெற்றி வராது.
#Seeman #Congress
@polimernews 🚨 DMK-வின் இரட்டை வேடம் அம்பலம்!
ஒரு காலத்தில் கூட்டணியை தேவையில்லை என்று பேசிய அதே ஸ்டாலின் இன்று அதே கட்சிகளை ஒற்றை வசனத்தில் புகழ்ந்து பேசுகிறார்.
கொள்கையை விற்று அதிகாரத்தைத் தேடும் அரசியல் இப்படித்தான் முடியும்!
தமிழ்நாட்டுக்கு உண்மையான மாற்றம் TVK தான்! 💪
தற்போது 🔔 : முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு @DuraiVaikooffl அவர்கள் நன்றி தெரிவித்தார் !
"கந்தர்வகோட்டை பகுதி அரசு மருத்துவமனையின் அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்தக் கோரிய விவகாரத்தில், 24 மணி நேரத்திற்குள் துரித நடவடிக்கை எடுத்த மாண்புமிகு முதலமைச்சருக்கும், சகோதரர் ஜோசப் விஜய் அவர்களுக்கும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி மக்களின் சார்பாக துரை வைகோ அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்தார் ! 🙏
மூன்று மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? -ஸ்டாலின்
~ ஒரு தொகுதியாச்சும் ஜெய்க்க முடியாமனு கேட்டதுக்கு 108 தொகுதி ஜெயச்சு காட்டியாச்சு, இப்ப மூணு மாசமாச்சும் இந்த ஆட்சி தாங்குமானு கேக்குராய்ங்க அடுத்த 30 ஆண்டுக்கு இந்த ஆட்சி தாங்கனும்டேய்!