#Rajinikanth#RedGiant தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள #KHXRK படத்தோட பட்ஜெட் மட்டும் ₹800 கோடியாம்! 🤯💥
💰 ரஜினி சாருக்கு ₹200 கோடி சம்பளமாம்!
💰 கமல் சாருக்கும் ₹200 கோடி சம்பளமாம்!
🔥 #Jailer2 வெற்றிக்குப் பிறகு நெல்சனுக்கு ₹100 கோடி சம்பளம் என தகவல்!🔥📈
🔥 #AdhikRavichandran சொன்ன #AjithKumar-ன் #Gladiators அப்டேட்! 💥🏁
🗣️ “அஜித் சார் படங்களில் நடிக்காம ரேஸிங்கில் மட்டும் கவனம் செலுத்துறார்னு சொல்றாங்க. ஆனா அவர் #Gladiators படத்துல நடிச்சிட்டு இருந்தார்! 🔥
நான் இந்தப் படத்துல 25–30 நிமிஷம் பார்த்திருக்கேன் 🔥.
#Ajithkumar
🔥 AvengersDoomsday இந்தியாவுக்கு ஒரு நாள் முன்னாடியே வருது மக்கா! 💥
🌎 உலகம் முழுக்க டிசம்பர் 18-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவில் டிசம்பர் 17-ம் தேதியே தியேட்டர்களில் ரிலீஸ் ஆகுது! 🤯🔥
#AvengersDoomsday#Avengers#50DaysToDoomsday
🎬 ஸ்பாய்லர் பத்தி ஜித்து மாதவன் சொன்னது:🔥👏
இந்தப் படத்தோட விஷுவல்ஸை அதிகமா வெளியிட முடியாது. படத்துல வர்ற பல காட்சிகளே ஸ்பாய்லரா மாறிடும். கிட்டத்தட்ட 13 பாடல்கள் இருக்கு. ஆனா, அதையு��் இப்போ வெளியிட முடியாது.
#Scene #Suriya #nasriya
🎬 #HVinoth on #ThalapathyVijay’s Final ShootVijay sir casually asked: “Should I trim my hair and beard? Any patchwork left?” Vinoth replied: “No Sir.”The very last shot was a breathtaking sunrise scene, captured on a green mat. 🌅#JanaNayagan
📲 @twittervid_bot
#TVKVijay#TVK