விஜய்_யை எப்படி தமிழ் நாட்டு ஊடகங்கள் கேள்விக்கு உள்ளாக்குவது கிடையாதோ...,
அப்படியான ஒரு ஊடக சொகுசு மேற்குலகில்
10 வருசமா மெஸ்ஸி_க்கு கிடைச்சிட்டு இருக்கு!
Top 5 அணிகள் கூட Portugal 🇵🇹 மோதனும்!
30,40 -வது இடத்தில் இருக்கும் சின்ன அணிகளை நசுக்கிட்டு Semi போகும் Argentina🤷
லாஸ்ட்டா நேஷனல் டீமுக்கு கோல் அடிச்சது 2022 WCல ghana டீமுக்கு ஆப்போசிட்டா, அதுவும் பெனால்டி. அதுக்கு அப்புறம் அதே WCல 4 மேட்ச் EUROSல 5 மேட்ச் இந்த WCல 1 மேட்ச் ஆடியாச்சு. ஆடு இது வரை ஒரு புழுக்கையும் போடல 😕
20 years of Messi ✨
#FIFAWorldCu20 years of Messi ✨
#FIFAWorldCu20 years of Messi ✨
#FIFAWorldCu20 years of Messi ✨
#FIFAWorldCu20 years of Messi ✨
#FIFAWorldCu20 years of Messi ✨
#FIFAWorldCup
இப்டி தான் 22 WCல KSAகிட்ட ARG தோத்து போனப்ப where is messi, where is messiனு மொத்தமா உருண்டுனு கெடந்தானுங்க. கடைசில கதையே வேற மாதிரி ஆயிடுச்சு. அதனால கொஞ்சம் கம்னு ஒக்காருங்கடா. #FIFA#fifaworldcup