ஒரு உயிருகாக இவ்வளவு வருதபடும் இதே கூட்டம் தான் உணவு இச்சைகாக 1000 கணகான கோழி ஆடையும் கொன்றுதின்று கொண்டிருக்கிறது.எத்தனை கருக்கள் அழிக்கபடுகிறது
அது கொலை என்றால் இது 🤷🏻♂️
எலிய கொன்னா தப்பு இல்ல யானைய கொன்னா தப்பு
ஏன்னா யானை பெறுசு 🤐
#keralaelephantkilling#KeralaElephantMurder
சுந்திகாண்டத்தில் சம்பூகன் என்ற கீழ் ஜாதி மனிதன் இறைநிலை அடயை தவம் செய்தார் என்று ஜாதி கொலை செய்த இவன் கடவுள்
ஊரார் சொல் கேட்டு தன் மனைவியின் கற்பை சோதிக்க தீயில் இறங்க சொன்ன இவன் கடவுள்
தனது மனைவியை சந்தேகித்து தற்கொலை செய்ய வைத்து இவன் கடவுள்
#JaiShriRam#HappyRamNavami
#GoBackModi#பரிதாபங்கள்#ADMK அடிமைஸ் vs #Modi அடேய் அப்பரசென்டிகளா என்ன வேலை டா பாத்து வெச்சிங்க எவ்வளவு நாளா சேத்துவெச்ச பெர இப்படி சல்லி சல்லியா நொருக்கிடீங்களேடா....