@ecovacsrobotics I have purchased Ecovacs Deebot Mini Omni 2 through online platform on 09.05.2026. While setting up as instructed, the deebot shows error continuously as "Mop pads are not properly installed". There is no support from virtual demo team. Issue is not resolved
Improved efficiency during a 5-day banking week could lead to faster service and reduced waiting times for customers. #Implement5DayBanking https://t.co/GRSJP0dkhh
A rested workforce serves the public better. With staff shortages and rising stress, 5-day banking is a service-quality issue, not a “perk.” UFBU has pursued this since 2015; IBA has recommended it to the Government (MoU 07-12-2023), and it’s included in the 12th Bipartite/9th Joint Note (08-03-2024), pending clearances.
Let’s finish what’s already agreed.
#Implement5DayBanking
@FinMinIndia@DFS_India@PMOIndia@ChiefIba
கோவை சிங்காநல்லூர் பகுதி நாம்தமிழர் கட்சியின் பொறுப்பாளர் ஆசிக் பொங்கல் வாழ்த்து சுவரொட்டி ஒட்டிக் கொண்டிருக்கும்போது கஞ்சா போதையில் இருந்த சமூக விரோதிகள் மது பொத்தல்களை வைத்து ஆசிக் மற்றும் அவருடன் சென்ற பாலாஜி என்பவரையும் தாக்கியுள்ளனர் !
உயிருக்கு ஆபத்தான நிலையில் தம்பி ஆசிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ,காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ,கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா போதையில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் சமூக விரோத கும்பலை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் !
@tnpoliceoffl
உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணாக ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவது சட்டத்திற்கும், நீதிக்கும் புறம்பான செயல்!