It remains a paradox that the greatest, most egregious liar in history is also the only president who will openly tell you the things presidents are not supposed to tell you
சாமானிய மக்களுக்கு எட்டாத வகையில் அதிகார வர்கத்தினர் அணை கட்டி காத்த பல சமாச்சாரங்கள் மடை திறந்த வெள்ளமென மக்களை நோக்கி இன்று விரைகின்றன. இது ஒரு நல்ல மாற்றம் தானே?
ஈழத்துக் கவிஞர் சேரன் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
ஈழத் தமிழர்களின் போர்க்காலத் துயரங்களையும், புலம்பெயர்வின் வலிகளையும் தனது கவிதைகளின் வழியே உலகறியச் செய்தவர். கவிஞராகவும், ஆய்வாளராகவும், ஊடகவியலாளராகவும் தமிழ் இலக்கியத்திற்கும் சமூகத்திற்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்கியவர். நெடுங்காலமாக என்னுடன் நட்பும் அன்பும் பாராட்டி வந்தவர்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இரண்டு கழகங்களைச் சேர்ந்த அபிமானிகளில் சிலர், சரி கரப்ஷன் இருந்தது, இருந்ததாவே இருக்கட்டுமே, என்று பேசத்துவங்கியிருக்கிறார்கள். இது ஒரு நல்ல மாற்றம் தானே?
Remember all the articles about how Biden shouted at Netanyahu? Here’s what Biden said to Netanyahu in their last call:
“I still love you pal”
“You’re a good man”
“I admire you. It took a lot of courage to do what you did.”
“I can’t tell you how much I appreciate you”
சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தமிழ்த் திரைப்படத்தைப் பார்க்கும் எண்ணம் இல்லை. பார்த்தவர்கள் எல்லோரும் ஒரே ஒரு காட்சியைப் பற்றித் தான் பேசுகிறார்கள், ஒரே ஒரு காட்சி பிடித்ததாகச் சொல்கிறார்கள். அதற்காக முழு படத்தைப் போய் பார்ப்பானேன்?
Rahul Gandhiiiiiii…! Bro, what have you done to him? 😭💀
That’s a Floor Marker idiot, not a medal to put in your pocket.
It tells you where to stand, not what to steal. 😭
PHOTO | Tamil Nadu Chief Minister C. Joseph Vijay attended the launch of Congress leader Sonia Gandhi's memoir in Delhi as a special guest.
During the event, senior Congress leader Priyanka Gandhi introduced a woman who had been working at her residence for the past 22 years to the Chief Minister. She told him that the woman had a long-standing wish to take a photograph with him.
Accepting her request, Chief Minister Vijay posed for a photograph with the woman and warmly enquired about her well-being.
(Source: Third Party)
Fear, anger and hatred have woven a web in the hearts of BJP and RSS supporters that stops them from experiencing and expressing love.
As a true Hindu, it is my duty to free them from this web, so that they too can start to experience the breathtaking beauty and joy of love and belonging in their lives.
Satyam Shivam Sundaram.