மேடைகளில் மட்டுமே பெண்கள் பாதுகாப்பு; ஆனால் வீதிகளிலோ கொடூரம்!
திருச்சியில் நடந்த நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவத்திற்கு 'டம்மி' முதலமைச்சர் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்?
உங்களை நம்பி ஏமாந்த பெண்களுக்கு இந்தச் சொகுசான 'Sofa Model' அரசு தரும் பரிசு இதுதானா?
பெண்கள் பாதுகாப்பு சந்தி சிரிக்கிறது, ஆனால் உங்களின் 'சிங்கப்பெண் படை' களமிறங்க ஆஸ்தான ஜோசியக்காரன் இன்னும் 'நல்ல நேரம்' குறிக்கவில்லையா?
ஜோசியக்காரன் நேரம் குறிக்கும் வரை, இந்தக் கொடூரங்களை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறதா இந்த மானங்கெட்ட அரசு?
#TVKFails
தமிழ்நாட்டின் வளர்ச்சியை திராவிட இயக்கக் கொள்கை அடித்தளத்தில் கட்டி எழுப்பிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில், கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அருகே அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதைச் செய்தோம்.
#KalaignarForever
நான் வளர்ந்த - என்னை வளர்த்த அன்பகம் புதுப்பொலிவுடன்🖤♥️
@dmk_youthwing புதுவேகத்துடன் - புதிய இளைஞர்களைக் கொள்கையோடு வளர்த்து, வெற்றியை நமதாக்கட்டும்!
@Udhaystalin#KalaignarForever
உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளில், அவர் பிறந்த நாகை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ளும் வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை தந்தமைக்கு தலைவருக்கு நெஞ்சார்ந்த நன்றி.
இந்த நன்னாளில் கலைஞர் மற்றும் அண்ணா சிலைகளுக்கு மாவட்டச் செயலாளர் தலைமையில் மாலையணிவித்து கள ஆய்வை மேற்கொண்டோம்!! @DMKNagapattinam@arivalayam #Kalaignar103
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
#DMKWinsTamilNadu#கலைஞரை விட ஆபத்தானவர் #ஸ்டாலின் என்பதை இன்றைய தினம் வரலாறு சொல்லும்.
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் எந்த ஒரு கட்சியும் பெறாத வெற்றியை பெற இருக்கிறது #திராவிட முன்னேற்றக் கழகம்.🏴🚩
🙏🙏 நன்றி 🙏🙏