*12ம் வகுப்பு* முடித்தவா்களுக்கு *TAMIL NADU VETERINARY AND ANIMAL SCIENCES UNIVERSITY-யில் ஜூனியர் அஸிஸ்டன்ட் வேலை*...
கடைசி நாள்: 22-12-2020 மாலை 05.00மணி
வயது வரம்பு: 18-30 (31.10.2020 தேதியின் படி)
official website - https://t.co/jpvUNT3OWi
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள உதவி மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://t.co/PzxNiiAupC லிங்க்கை கிளிக் செய்யவும்.
*அரசு மற்றும் தனியா��் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI)* 2020 to 2021 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு *15.09.2020 வரை* இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
*தேவையான ஆவணங்கள்:*
1)புகைப்படம்
2) கையொப்பம்
3)8ம் அல்லது 9ம் வகுப்பு மதிப்பெண் சான்று
4)சாதி சான்றிதழ்
5)ஆதார் அட்டை
வீட்டுக்கு வீடு இனி அதிவேக தடையில்லா இன்டர்நெட்.
நமது ஈசி நெட் CSC இ-சேவைமைத்தின் அடுத்த மைல் கல்லாக கண்ணாடி நூல் இலை (OpticalFiber)வாயிலாக அதிவேக அகண்ட அலவரிசை (BroadBand) இணையதள சேவை வழங்கவுள்ளோம். விரும்புபவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
https://t.co/SOibenwhLS
*Constable (Executive) Male and Female in Delhi Police Examination-2020*
*12ம் வகுப்பு முடித்தவா்களுக்கு டெல்லி போலிசில் கான்ஸ்டேபிள் வேலைவாய்ப்பு*
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்..
*கடைசி தேதி : 07.09.2020 (up to 11:30 p.m)*
விண்ணப்பிக்க: https://t.co/uJfX58hNGp
@csc_south Good mrg sir, 2 Cadets added in my Csc account. They cant receive any crential. How use cadets in csc sir any special application avalilable for them. What is the uses of cadets sir...