ரயில்வே துறையில் தண்டவாள பராமரிப்பாளர் பாயிண்ட்மேன் உதவியாளர் உட்பட 22,000 காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். Last Date-02-03-2026 மேலும் தொடர்புக்கு: #JKS_கம்ப்யூட்டர்_சென்டர்
ரயில்வே துறையில் தண்டவாள பராமரிப்பாளர் பாயிண்ட்மேன் உதவியாளர் உட்பட 22,000 காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Last Date-20-02-2026
மேலும் தொடர்புக்கு:
#JKS_கம்ப்யூட்டர்_சென்டர்
Whatsapp:+91 9360003959
தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை மூலம் கைம்பெண் கைவிடப்பட்ட பெண்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்திற்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்து தரப்படும். தொடர்புக்கு: #JKS_கம்ப்யூட்டர்_சென்டர்Whatsapp:+91 9360003959
தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளில் இளநிலை அலுவலர், சார் பதிவாளர், உதவி ஆய்வாளர் மற்றும் வனவர் பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் தொடர்புக்கு:
#JKS_கம்ப்யூட்டர்_சென்டர்
Whatsapp:+91 9360003959 #JKSCC | #CHIDAMBARAM | #eSevai |
TNPSC G4துணை ஆட்சியர் டிஎஸ்பி வணிகவரித்துறை இணை ஆணையர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி; 30-04-2025
முதல் நிலை தேர்வு தேதி: 15-06-2025
மேலும் தொடர்புக்கு:
#JKS_கம்ப்யூட்டர்_சென்டர்
கிராம சபை கூட்டங்களில் மக்கள் நலன் சார்ந்த மக்கள் விரும்புகிற தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் தடுப்பது தொடர்பாகவும்
அடுத்த கிராம சபை கூட்டத்தில் இதுபோன்று நடைபெறாமல் மக்கள் நல சார்ந்த தீர்மானமாக நிறைவேற்றிட அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி @cudcollector அவர்களுக்கு மனு..
பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்கு ஆன்லைனில் பதிவு செய்து உடனடியாக எங்களிடமே கேஸ் சிலிண்டர் (Indane Gas) பெற்று செல்லலாம்..
மேலும் புதிய கேஸ் இணைப்பிற்கும் எங்களை தொடர்பு கொண்டு மிக எளிமையாக பெற்றுக்கொள்ளலாம்
@iocl_pbd | @CSCegov_@csc_south |
பொது சேவை மையங்கள்(CSC) மூலம் கேஸ் விநியோகம் செய்யும் மத்திய அரசு திட்டத்தின் கீழ் தற்பொழுது நமது JKS கம்ப்யூட்டர் சென்டர் சுபம் கேஸ் ஏஜென்சி உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு இன்று முதல் கேஸ் விநியோக சேவை நமது JKS கம்ப்யூட்டர் சென்டர் மையத்தில் துவங்கப்பட்டுள்ளது