ஒரத்தநாடு நகரம் & வட்டார காங்கிரஸ் கட்சி சார்பாக தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்தநாள் & தமிழகத்தின் தலைசிறந்த முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் நினைவுநாள் முன்னிட்டு
மகாத்மா காந்தி & பெருந்தலைவர் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாளில், அவரது மகத்தான மக்கள் பணியை நன்றியுடன் நினைவுகூர்வோம்.
கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்த்தவர்;
எளிமையையும் நேர்மையையும் அரசியலின் அடையாளமாக்கியவர்;
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளத்தை அமைத்தவர்.
#Kamarajar#PerunthalaivarKamarajar
அரங்கம் அதிரட்டுமே 🔥🔥
Chennai… Ready-aa?
Chhatron Ki Goonj — மாணவர்களின் குரல்
Rahul Gandhi × Chennai Students
10 October | Island Grounds
Scan & Register Now!
https://t.co/ATxF0gllyL…
#ChhatronKiGoonj#RahulGandhi#Chennai
Humble tributes to the iconic leader from Tamil Nadu, Shri K. Kamaraj Ji, on his death anniversary.
His humility, dedication, and visionary policies for the upliftment of the marginalised and the empowerment of the underprivileged continue to inspire generations across the country.
His legacy will always be remembered and cherished.