A successful state-level seminar was held on 25.07.2026 at Katpadi, led by State President Er. T. Purushothaman, with participation from VIT Chancellor Dr. G. Viswanathan, Minister P. Rajkumar, and senior FACEAT & P leaders.
#FACEATP#CivilEngineers#EngineeringCommunity
A New Chapter. A Stronger Tomorrow.
மண்டலம் 01 திருப்பத்தூர் பொறியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா.
புதிய தலைமையின் பயணம் வெற்றிகரமாக அமைய மனமார்ந்த வாழ்த்துகள்.
#FACEATP#Tirupattur#CivilEngineers#NewChapter#Leadership2026
மண்டல & மாநில நிர்வாகிகளுக்கான பயிற்சி பட்டறை
மண்டல மற்றும் மாநில நிர்வாகிகளின் தலைமைத்துவம், நிர்வாகத் திறன் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், 08 & 09.06.2026 ஆகிய இரண்டு நாட்கள் கோத்தகிரியில் உள்ள லட்சுமி ரீட் ட்ரீட் ரிசார்ட்டில் சிறப்பான பயிற்சி பட்டறை நடைபெற்றது.
🏗️ New Team. New Vision. New Milestones. 🚀
மதுரை ACEM கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா இனிதே நடைபெற்றது. ✨
புதிய பொறுப்புகளை ஏற்ற அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்! 💐
ஒற்றுமையுடன் முன்னேற்றத்தை நோக்கி…
#ACEM#Madurai#FACEATP#CivilEngineers
சங்க வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய நிர்வாகிகள் மற்றும் மூத்த பொறியாளர்கள் கௌரவிக்கப்பட்ட தருணங்கள் நிகழ்வை மேலும் சிறப்பாக்கின. 💐
📅 20.05.2026
📍 பெரம்பலூர்
Together Towards Stronger Engineering Leadership. 🚀
#FACEATP#Perambalur#StateExecutiveMeeting
🏛️ FACEAT & P – முதல் மாநில செயற்குழு கூட்டம் 2026–2027 ✨
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதிலுமிருந்து திரளான பொறியாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட FACEAT & P அமைப்பின் முதல் மாநில செயற்குழு கூட்டம் பெரம்பலூரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 🎉
கட்டுமானத் துறையின் முன்னேற்றம், பொறியாளர்களின் உரிமைகள் மற்றும் சங்கத்தின் எதிர்கால வளர்ச்சியை நோக்கி பல முக்கிய ஆலோசனைகள் மற்றும் தீர்மானங்கள் இக்கூட்டத்தில் முன்னெடுக்கப்பட்டன. 🤝
சென்னை சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் (CHECEA) 2026–2027 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
#CHECEA#Chennai#FACEATP#CivilEngineers
FACEAT & P மாநில செயற்குழு கூட்டத்தை முன்னிட்டு, பெரம்பலூரில் உள்ள அன்பு மஹால் A/C வளாகம் சங்க நிர்வாகிகளால் நேரில் பார்வையிடப்பட்டது.
கூட்ட அரங்கு, தங்குமிடம் மற்றும் உறுப்பினர்களுக்கான வசதிகள் ஆய்வு செய்யப்பட்டு, சிறப்பாக ஒருங்கிணைப்பதற்கான ஆலோசனைகள் நடைபெற்றன.
#FACEATP
கன்னியாகுமரி மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற “Engineers’ Build Expo 2026” கண்காட்சி வெற்றிகரமாக நிறைவுற்றது.
இந்த கண்காட்சியில், நவீன தொழில்நுட்பங்கள், புதிய வடிவமைப்புகள் மற்றும் தரமான கட்டுமானப் பொருட்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.
#Kanyakumari#FACEATP
திருநெல்வேலி மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்கம் (TiruCEA - மண்டலம் 10) 2026–2027 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. 🎉
புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். 🤝
#Tirunelveli#TiruCEA#FACEATP
தென்காசி மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின்
26–28 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா உற்சாகமாக நடைபெற்றது. 🎉
பொறியாளர்களின் ஒற்றுமை மற்றும் கட்டுமானத் துறையின் முன்னேற்றத்திற்காக புதிய சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்
#Tenkasi#FACEATP#CivilEngineers#Leadership
தேவகோட்டை சிவில் இஞ்சினியர்ஸ் அசோசியேஷன் (மண்டலம் 9) புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது
சங்கம் மேலும் பல சாதனைகள் படைத்து, கட்டுமானத் துறையின் வளர்ச்சிக்கும் பொறியாளர்களின் நலனுக்கும் புதிய பாதைகளை உருவாக்க வாழ்த்துக்கள்
#Devakottai#FACEATP
🤝 ஒற்றுமை • வளர்ச்சி • தலைமை ✨
புதுக்கோட்டை கட்டட பொறியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
சங்கத்தின் நற்பெயரையும், பொறியாளர்களின் ஒற்றுமையையும் மேலும் உயர்த்த புதிய நிர்வாகக் குழு சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்.
#PudukkottaiEngineers#FACEATP
மயிலாடுதுறை கட்டட பொறியாளர்கள் சங்கம்
2026–2027 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. 🎉
புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட தலைவர், செயலாளர் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
#MCEA#Mayiladuthurai#FACEATP#CivilEngineers
Association of Madurai Civil Engineers (AMCE - மண்டலம் 8) அமைப்பின்
2026–2027 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா உற்சாகமாக நடைபெற்றது.
கட்டுமானத் துறையின் வளர்ச்சிக்கும் பொறியாளர்களின் ஒற்றுமைக்கும் புதிய பாதையை உருவாக்க வாழ்த்துக்கள். 🤝
#AMCE#Madurai#FACEATP